• Tag results for காவல்துறை

தெலங்கானா காங்கிரஸ் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த டிஜிபி பணியிடை நீக்கம்!

தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த காவல்துறை தலைவர் அஞ்சனி குமாரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை

published on : 3rd December 2023

கேரளாவில் காவல் நிலையத்தை தாக்கிய கும்பல் கைது

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

published on : 18th November 2023

சாத்தூர் அருகே கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விபத்து: 4 பேர் படுகாயம் 

சாத்தூர் அருகே கட்டுமான பணியின் போது போது சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

published on : 8th November 2023

கேரள குண்டுவெடிப்பு: குற்றம் சாட்டப்பட்டவருக்கு 10 நாள்கள் போலீஸ் காவல்!

கேரள குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டொமினிக்  மார்ட்டினை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

published on : 6th November 2023

கொள்ளையர்களை பிடிக்க போக்குவரத்தை முடக்கிய காவல்துறையினர்!

மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 8 செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய இருவரை பிடிக்க காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது பலரை வியப்பில் ஆழ்த்தியது.

published on : 30th October 2023

காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு: பதக்கம் வழங்க அரசு முடிவு!

காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு பதக்கம் வழங்க தமிழக அரசு முடிவு

published on : 22nd October 2023

3 கொலைகள்: இறந்ததாக நடித்து 20 ஆண்டுகளாக தப்பித்தவர் கைது!

மூன்று பேரைக் கொடூரமாக கொலை செய்துவிட்டு சுதந்திரமாக சுற்றித் திரிந்தவர் 20 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

published on : 18th October 2023

எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு 

வேளாண் விஞ்ஞானி பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

published on : 28th September 2023

ஆயுதப்படை மாற்றம்தான் அதிகபட்ச தண்டனையா? உயிரின் விலை என்ன?

காவல்துறையினர் என்ன அத்துமீறல்களில் ஈடுபட்டாலும் ஆயுதப் படைக்கு மாற்றி அதிகபட்ச தண்டனை அளிப்பது பற்றி...

published on : 16th July 2023

சென்னை மாநகர காவல் ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!

சென்னை பெருநகர காவல் துறையின் 109-ஆவது ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் நியமனம் செய்யப்பட்டாா்.

published on : 29th June 2023

ஹரியாணா: ஒரே வாரத்தில் 3,176 பேருக்கு போக்குவரத்து துறை அபராதம்!

ஹரியாணா போக்குவரத்து காவல்துறை ஜூன் 5 முதல் ஜூன் 12ஆம் தேதி வரையான சிறப்பு பிரச்சாரத்தின் கீழ் 3,176 ரசீதுகளை வழங்கியுள்ளது என்று உள்துறை அமைச்சர் அனில் விஜ் இன்று தெரிவித்தார்.

published on : 15th June 2023

அசாமில் மதுவுக்கு அடிமையான 300 போலீஸாருக்கு விருப்ப ஓய்வு அளிப்பு!

அசாம் காவல்துறையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுமார் 300 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

published on : 30th April 2023

காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு!

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற உணா்வை பொதுமக்களிடம் வளா்க்கும் விதத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், மாணவா்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சிகள் நடத்து

published on : 25th April 2023

காவல்துறை மனிதநேயத்தோடு அணுக வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு மக்களின் நம்பிக்கைக்கு காவல்துறை பாத்திரமாக வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

published on : 19th January 2023

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற காவலர்!

தில்லியில் ரஃபி மார்க் என்ற இடத்தில் காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் இன்று (ஜனவரி 4ம் தேதி) தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

published on : 4th January 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை