- Tag results for கூத்தாநல்லூர்
![]() | கூத்தாநல்லூரில் குறுவை சாகுபடிக்கு காப்பீடு கேட்டு தலைமை அஞ்சலகம் முற்றுகை!திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அஞ்சலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். |
![]() | கூத்தாநல்லூர்: மேலப்பள்ளிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வுதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மேலப்பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். |
![]() | கூத்தாநல்லூர்: வெண்ணாற்றங்கரையில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வெண்ணாற்றங்கரையில் ஆடிப்பெருக்குப் பண்டிகை கொண்டாடப்பட்டது. |
![]() | கூத்தாநல்லூர்: கர்நாடக அரசைக் கண்டித்து இந்திய கம்யூ. கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கர்நாடக அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
![]() | கூத்தாநல்லூர் பேருந்து நிலைய ரூ.3.53 கோடி கடன் தள்ளுபடி: புதிய பேருந்து நிலையம் அமைப்பு; எம்.எல்.ஏ., உறுதிதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பேருந்து நிலைய ரூ.3.53 கோடி கடனை தள்ளுபடி செய்து, புதிய பேருந்து நிலையக் கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | கூத்தாநல்லூரில் சடலத்தை சகதியில் தூக்கிச் சென்ற அவலம்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில், இறந்த உடலை பாதை இல்லாததால், சகதியில் எடுத்துச் செல்லப்பட்டது. |
![]() | வில் வித்தையின் சாதனைச் சிறுமி7 வயதில் கராத்தே, யோகா, வில்வித்தை கற்க ஆரம்பித்து தற்போது மாநில அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெற்று சாதனை மாணவியாகத் திகழ்கிறார் சிறுமி எஸ்.தேஷ்னா. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்