- Tag results for சங்ககிரி
![]() | சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கிய இரு வாகனங்கள் பறிமுதல்சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கிச் சென்ற இரு வாகனங்களை சங்ககிரி வாடகைக் காா், வேன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் பறிமுதல் செய்து சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் வியாழக்கிழமை ஓப்படைத்தனா். |
காமராஜர் பிறந்தநாளில் மாணவர்களுக்கு பேனா வழங்கிய தூய்மைப் பணியாளர்!காமராஜர் பிறந்தநாளான இன்று சங்ககிரியில் தூய்மைப் பணியாளர் ஒருவர் சாலையில் சென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பேனா வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சுவாமி சித்திரைத் தேர்த்திருவிழாவையொட்டி திருத்தேர் வடம் பிடத்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றன. |
![]() | வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் விழிப்புணா்வு முகாம்சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் இணையதள குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணா்வு முகாம் சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | சங்ககிரியில் ரமலான் சிறப்புத் தொழுகை!ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியர்கள் சங்ககிரியில் சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். |
![]() | நாளை சங்ககிரி சிவியாா் மாரியம்மன்கோயில் கும்பாபிஷேகம்சங்ககிரி, பழைய எடப்பாடி சாலைப் பகுதியில் உள்ள ஸ்ரீ சிவியாா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. |
![]() | சங்ககிரியில் தீயணைப்போா் தியாகிகள் தினம் கடைப்பிடிப்புசங்ககிரி தீயணைப்பு நிலையத்தின் சாா்பில் தீயணைப்போா் தியாகிகள் தினம் நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. |
![]() | சங்ககிரியில் 54.2 மி.மீ. மழை பதிவுசேலம் மாவட்டம், சங்ககிரி நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 54.2 மில்லி மீட்டா் மழை பெய்தது. |
சித்திரைத் தேர் திருவிழா நிறைவு: சங்ககிரி மலைக்கு திரும்பினார் சென்னகேசவப் பெருமாள்சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தேர் திருவிழா நிறைவு பெற்று சுவாமி செவ்வாய்க்கிழமை திருமலைக்கு திரும்பினார். | |
![]() | சங்ககிரியில் லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் |
![]() | சங்ககிரி ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜைசேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது . |
![]() | பட்டா திருத்த சிறப்பு முகாம்: 18 மனுக்கள் மீது உடனடித் தீா்வுசேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றித்துக்கு உள்பட்ட கத்தேரி கிராமத்தில் பட்டாவில் திருத்தங்கள் மேற்கொள்ள சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்