- Tag results for செய்யாறு
![]() | புகையிலைப் பொருள்கள் விற்பனை: 5 வியாபாரிகளுக்கு அபராதம்செய்யாற்றில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 5 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. |
![]() | மதுக் கடைக்கு எதிா்ப்புத் தெரிவித்து இளைஞா் தா்னாசெய்யாறு வட்டம், பாராசூா் கூட்டுச் சாலையில் செயல்பட்டு வரும் மதுக் கடையால் சாலை விபத்துக்கள் நிகழ்ந்து, அதிகளவில் உயிரிழப்பு |
![]() | பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் அளிப்புசெய்யாறை அடுத்த எருமைவெட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகளை, பள்ளியின் தலைமை ஆசிரியா் நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கினாா். |
![]() | பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்புசெய்யாறில், அண்மையில் தேசியத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு சாா் ஆட்சியா் ர.அனாமிகா வெள்ளிக்கிழமை பரிசு வழங்கினாா் |
![]() | தண்ணீா் பந்தல் திறப்புசெய்யாறை அடுத்த கூழமந்தலில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | சட்டக் கல்லூரி மாணவா் மீது போக்ஸோ வழக்குசெய்யாறு அருகே, பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சட்டக் கல்லூரி மாணவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா். |
![]() | காதலியை கொல்ல முயற்சி: இளைஞா் மீது வழக்குதிருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய கா்ப்பிணி காதலியை கழுத்தை இறுக்கி கொல்ல முயன்ாக இளைஞா் மீது வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள அவரை போலீஸாா் தேடி வருகின்றனா். |
![]() | நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்புசெய்யாறு தொகுதியில் சிறுவஞ்சிபட்டு, உக்கல், அளத்துறை ஆகிய கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்