• Tag results for தமிழ்மணி

சொல் அறிவோம்!

அலகை என்பதற்குப் "பேய்' என்பது பொருள். "அல்' என்பதற்கு இரவு, இருட்டு, கருப்பு என்பன பொருளாகும். இது கரிய நிறத்தோடு அலையும். ஆதலால், அவ்வுருவம் அலகை - பேய் ஆயிற்று. (அல் = இருள், கருப்பு, பேய்)

published on : 24th January 2021

நுனிப்புல்...

"யாதும் ஊரே யாவரும் கேளிர்'  -  பல மேடைகளில் பேச்சாளர்கள் பலர் இந்த ஒரு வரியை மட்டும் கூறிவிட்டு இதற்குப் பொருளும் கூறுவார்கள்; அதாவது உலக மாந்தர்கள் யாவரும் நம்முடைய சகோதரர்களே;

published on : 24th January 2021

ஒளவையின் ஆத்திரம்

"காவு' என்றால் "தோளில் தொங்கப்போடு' என்று பொருள். ஒரு நீண்ட கழியில் இரு முனைகளிலும் ஏறக்குறைய சம எடையுள்ள பொருள்களைக் கட்டித் தொங்கவிட்டு, அந்தக் கழியைத் தோளில் சுமந்தவாறு எடுத்துச்செல்வது

published on : 24th January 2021

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

வெள்ளமானது அலையெழுந்து கரையிலே மோதி ஆரவாரிக்கும் கடல்நீர்ப் பெருக்கை உடைய சேர்ப்பனே, தான் படித்து அறிந்தது என ஒரு தகுதி இல்லாது போனாலும், தான் எடுத்த செயலை இறுதிவரையும் முடித்து விடுகின்றவன் 

published on : 24th January 2021

ஆறுதல் கூறல் அனைவருக்கும் எளிதே!

துன்பத்தில் ஆழ்ந்திருப்போரை ஆறுதல் வார்த்தைகளால் ஆற்றுவித்தல் மிகமிகத் தேவையானதாகும். ஆனால், சிலரின் பெரும் துன்பம் ஆறுதல் மொழிகளால் ஆற்ற முடியாததாக இருக்கும். 

published on : 10th January 2021

பிள்ளைத்தமிழ் 

"பிள்ளைத்தமிழ்' குறித்து தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ஒüவை நடராசன், ஓர் அணிந்துரையில் எழுதியிருப்பது இங்கே சிறு கட்டுரையாகத் தரப்பட்டிருக்கிறது.

published on : 10th January 2021

தானம் செய்யாத யானை!

"வெற்றி வேற்கை' என்னும் நீதி நூல். "நறுந்தொகை' என்றும் போற்றப்படுகிறது. இந்நூலில், "யானைக்கு இல்லை தானமும் தருமமும்' என்றொரு தொடர் உள்ளது.

published on : 10th January 2021

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய்! மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்

published on : 10th January 2021

கருணா"கர' யானைகள்!

உயிரிரக்கம் என்பது மனிதனுக்கு இன்றியமையாது இருக்க வேண்டிய ஒரு குணம். அஃறிணை உயிரினங்கள்கூடக் கருணை கொண்டுள்ளதை நம்மால் காணவும், அறியவும் முடிகிறது.

published on : 3rd January 2021

மல்லர்க் கடந்தானும் ஆழிமழைக் கண்ணனும்!

"பதினெண்கீழ்க்கணக்கு' எனும் தொகுதியில் மாறன் பொறையனாரால் இயற்றப்பட்ட "ஐந்திணை ஐம்பது', மதுரைக் கண்ணங்கூத்தனாரால் இயற்றப்பட்ட "கார் நாற்பது' ஆகிய நூல்கள் உள்ளன. 

published on : 3rd January 2021

பூனையா பூசையா?

"வீறுடை செம்மொழித் தமிழ்மொழி. உலகம் வேரூன்றிய நாள் முதல் உயர்மொழி' என்று தமிழின் பெருமையைப் பாடியுள்ளார் பெருஞ்சித்திரனார். 

published on : 3rd January 2021

வருகைக்கு வருந்துகிறேன்!

தமிழ்ப் புலவர்கள், உலகில் காணப்படும் காட்சிப் பொருள்களினின்றும், உணரப்படும் கருத்துப் பொருள்களினின்றும், தாம் நுகர்ந்த அழகுகளையே செய்யுள்களாகப் பாடினர்.

published on : 27th December 2020

முன்புறக் கண்டிலென் - கேள்வி முன்பிலென்!

இராவணன் அவையில் அவனுக்கு நல்லறிவு புகட்டுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்ததை உணர்ந்தான் வீடணன்.

published on : 27th December 2020

எந்தாய்!

தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக, சைவ சமய இலக்கியங்களில், "எந்தாய்' என்கிற சொல் ஆண்}பெண் பேதமின்றி சமநிலை வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது.

published on : 27th December 2020

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

கொழித்துக் கொளப்பட்ட நண்பி னவரைப் பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார் } என்கொல்? விழித்தலரும் நெய்தல் துறைவ! உரையார்

published on : 27th December 2020
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை