- Tag results for தற்கொலை
![]() | குடும்பத் தகராறில் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர், மனைவி தற்கொலைகும்மிடிப்பூண்டி அடுத்த கம்மவார் பாளையத்தில் குடும்பத் தகராறில் கணவனை மிரட்ட மனைவியும், மனைவியை மிரட்ட கணவரும் விஷம் குடித்ததில் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஈரோட்டில் மயக்க ஊசி செலுத்தி மருத்துவா் தற்கொலைஈரோட்டில் மருத்துவா் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். |
![]() | மாணவியை தாக்கிய இளைஞர்: விசாரணைக்கு பயந்து தற்கொலை!காதலிக்க கோரி பள்ளி மாணவியை பேருந்தில் தாக்கிய இளைஞர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | குடும்பத்தினர் 6 பேரை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலைதிருவண்ணாமலை மாவட்டம் ஒரந்தவாடி கிராமத்தில் மனைவி, 4 குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இளம் பெண் உயிரிழப்பு: கொலையா ? தற்கொலையா?ஆத்தூர் அருகே மர்மமான முறையில் இளம் பெண் உயிரிழந்த நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என ஆத்தூர் ஊரக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
![]() | பிகாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை: ஏன்?பிகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் தலைமை அர்ச்சகர் தூக்கிட்டு தற்கொலை!நாமக்கல் ஆஞ்சனேயர் கோயில் தலைமை அர்ச்சகர் வியாழக்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
செல்போனை உடைத்ததால் காதல் மனைவி தற்கொலையா?செல்போன் பேசிக் கொண்டிருக்கும் போது போனை பிடுங்கி கணவர் உடைத்ததால் காதல் மனைவி தற்கொலை | |
![]() | கந்து வட்டி கொடுமை: வெள்ளி கொலுசு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!கந்துவட்டிக் கொடுமையால் வெள்ளி கொலுசு தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். |
![]() | ஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த மாணவர் தற்கொலை!ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். |
![]() | கொள்ளிடம் ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி: துரிதமாக காப்பாற்றிய மீனவர் மற்றும் காவலர்சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை துரிதமாக ஆற்றில் குதித்து காப்பாற்றிய மீனவர் மற்றும் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. |
![]() | புதுச்சேரி திருபுவனை அருகே மாமியார், மருமகள் தூக்கிட்டு தற்கொலைபுதுச்சேரி திருபுவனை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதில் மாமியார், மருமகள் இறந்தனர். |
![]() | பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற இரு மாணவிகள்: மருத்துவமனையில் அனுமதிபள்ளி மாணவிகள் இருவர், வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பள்ளி வளாகத்திலே தற்கொலைக்கு முயன்றனர். |
![]() | பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை!சேலத்தில் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் எட்டாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
![]() | மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை தற்கொலைமாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வழக்கில், 2-வது குற்றவாளியான ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை கொண்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்