- Tag results for பாலம்
![]() | சேலம்: ஆத்தூர் கோட்டையில் 12 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம்சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டை பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் மழை இல்லை: இரச்சல் பாலத்தில் நீர் திறப்புமுல்லைப் பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால் நீர்வரத்தும் குறைந்தது. இதனிடையே இரச்சல் பாலத்தில் கால்நடைகள் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. |
![]() | தம்மம்பட்டி சுவேதநதியில் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட தரைமட்ட பாலம்!தம்மம்பட்டி சுவேதநதியில், தரைமட்டப் பாலம் அமைத்துத்தர வேண்டுமென, பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால், பொதுமக்கள் சார்பில் தரைமட்டப்பாலம் அமைக்கப்பட்டது. |
முழங்கால் அளவு தண்ணீரில் இறங்கி எடுத்து சென்ற மூதாட்டியின் சடலம்: பாலம் அமைத்து தர கோரிக்கைமணப்பாறை அடுத்த வையம்பட்டி சேசலூரில் உயிரிழந்த மூதாட்டி உடல், திங்கட்கிழமை பெரியாற்றில் இறங்கி முழங்கால் அளவு தண்ணீரில் உறவினர்கள் எடுத்து சென்றனர். | |
![]() | வைகையில் வெள்ளப்பெருக்கு: மதுரையில் தரைப்பாலம் மூடப்பட்டதுமதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பால் தரைப்பாலம் மூட்டப்பட்டு போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. |
![]() | கூத்தாநல்லூர்: 20 கிராம மக்கள் பயன்படுத்தும் பாதுக்காப்பில்லாத பாலம்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் பாண்டுக்குடியில், 20 கிராம மக்கள் செல்லக் கூடிய பாலம் பாதுக்காப்பில்லாத பாலமாக கவனிப்பாரற்று அமைந்துள்ளது. |
![]() | சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமிசேலத்தில் ரூ.441 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்