- Tag results for பிரணாப்தா
![]() | 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 170எதிர்பார்த்தது போலவே, விஞ்ஞான் பவன் வழக்கத்தைவிட பரபரப்பாக இருந்தது. |
![]() | பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 169ஜெய்பால் ரெட்டியை சந்தித்துவிட்டு ஒடிஸா பவனிலிருந்து கிளம்பிய நான், தமிழ்நாடு இல்லத்தை நோக்கி விரைந்தேன். |
![]() | பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 167வெஸ்டர்ன் கோர்ட்டில் உள்ள ஜி.கே. மூப்பனாரின் அறையில் பலர் அவரைச் சந்திக்கக் காத்திருந்தனர். |
![]() | 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 166தில்லியில் தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனாரும், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சீதாராம் கேசரியும் சந்தித்துப் பேசியதில் இருந்தே, பிரதமர் தேவே கெüடா - மூப்பனார் உறவில் விரிசல் விழத் தொடங்கிவிட்டது. |
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 165காங்கிரஸின் இடைக்காலத் தலைவரான சீதாராம் கேசரிக்கு, சோனியா காந்தியின் இல்லத்திலிருந்து அழைப்பு வந்தது. | |
![]() | 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! -164சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் ஜாமீன் மனு மீதான தனது தீர்ப்பை ஒத்திவைப்பதாகத் தலைமைப் பெருநகர நீதிபதி பிரேம்குமார் தெரிவித்தபோது, அங்கே நிசப்தம் நிலவியது. |
![]() | 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 163ஹுமாயூன் சாலையில் உள்ள கான்ஷிராமின் வீட்டுக்கு நான் சென்றபோது, வீட்டு வாசலில் பத்திரிகையாளர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. |
![]() | பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 162மாநிலங்கள் இடைமன்றக் கூட்டத்தில், மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் அரசியல் சாசன சட்டப் பிரிவு 356 திருத்தப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி இருந்தார். |
![]() | பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 161பிரதமர் சந்திரசேகரைச் சந்திக்கக் கிளம்பிய நான், நேராக அவரது வீட்டுக்குப் போகாமல், துக்ளக் ரோடிலுள்ள அஜித் சிங்கின் வீட்டுக்குப் போனதுதான் தவறாகிவிட்டது. |
![]() | 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 160அவர் சொன்ன பெயரைக் கேட்டபோது ஒரு விநாடி நான் திகைத்துத்தான் போனேன் என்றாலும், அதிர்ச்சி அடைந்தேன் என்று சொல்ல முடியாது. |
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 159காந்த் ஜிச்கரும் நானும், கிரேட்டர் கைலாஷிலுள்ள பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குப் போனபோது, அங்கே ஏற்கெனவே பல தலைவர்கள் கூடிப் பேசிக் கொண்டிருந்தனர். | |
![]() | 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 158உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்த நிலையில், மூத்த தலைவர்கள் பலரும் தேர்தல் பிரசாரத்தில் இருந்தனர். |
![]() | 'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 157நான் பேசிக் கொண்டிருக்கும்போதே, வெளியில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. உடனே சலசலப்பு. |
![]() | பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 155இந்தியாவில் வெளியாகும் எல்லா தினசரிகளிலும் தலைப்புச் செய்தியாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சீதாராம் தேர்ந்தெடுக்கப்பட்டது இடம் பெற்றது என்றால், தமிழகம் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தது. |
![]() | பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 154தில்லி தமிழ்நாடு இல்லத்தில் நாங்கள் காத்திருந்தபோது தூர்தர்ஷன் செய்தி அறிக்கையில் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அந்தத் தகவல், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்