- Tag results for பிரேசில்
பிரேசிலில் முதல் குரங்கு அம்மை பாதிப்புபிரேசிலின், சாவ் பாலோ நகரில் முதல் குரங்கு காய்ச்சலை உறுதிப்படுத்தியதாக உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். | |
![]() | பிரேசிலில் கனமழை: பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வுபிரேசிலில் பெய்த கனமழையினால் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | பிரேசிலில் டெலிகிராம் செயலிக்குத் தடைபிரேசிலில் டெலிகிராம் செயலிக்குத் தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | பிரேசில்: மண்சரிவில் சிக்கி 94 பேர் பலி, பலர் மாயம்பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் பெட்ரோபோலிஸ் நகரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. |
![]() | பிரேசிலில் புதிதாக 2 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு தொற்று: 799 பேர் பலிபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 69 ஆயிரத்து 968 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | 1000 டாட்டூக்களுடன் ஒரு அப்பா! ‘நான் வித்யாசமானவன் என்பதே எனக்குப் பெருமை’: மார்சலோ டிசோஸா!நான் எனக்குப் பிடித்த விஷயத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். இதனால் யாருக்கு என்ன இடைஞ்சல்?! ஒரு பக்கம் என்னை சிலர் விகாரமாக நினைக்கிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம் வித்யாசமான மனிதன் என்று சேர்ந்து நின்று |
![]() | மூளைச்சாவு அடைந்த நிலையிலும் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த அதிசயப் பெண்!பிரேசிலில் மூளைச்சாவு அடைந்ததாகக் அறிவிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்து அதிசயம் நிகழ்த்தி இருக்கிறார். இந்த அதிசயம் அவரது உறவினர்கள் மற்றும் அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்