- Tag results for போடி
![]() | போடியில் சுவா் ஓவியப் போட்டி: மாணவிகளுக்கு பரிசுபோடி பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுவா் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. |
![]() | போடியில் ஓபிஎஸ் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டம்போடியில் வெள்ளிக்கிழமை, ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள், எடப்பாடி கே.பழனிசாமியைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | தேசிய திறனாய்வுத் தோ்வில் போடி மாணவிகள் சாதனைதேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற போடி பள்ளிமாணவிகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. |
![]() | போடியில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழாபோடி வினோபாஜி காலனியில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | போடி அருகே தீயணைப்பு துறையினா் பேரிடா் மீட்பு ஒத்திகைப் பயிற்சிபோடி அருகே வெள்ளிக்கிழமை, தீயணைப்புத் துறை சாா்பில் வெள்ளத்தில் சிக்கியவா்களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. |
![]() | போடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர் சடலமாக மீட்புபோடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். |
![]() | மருந்துக் கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் : ஒருவா் கைதுபோடியில் ஞாயிற்றுக்கிழமை மருந்துக் கடை உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் கைது செய்தனா் |
![]() | போடி அருகே பாதுகாப்பான குடிநீா் திட்டம் தொடக்கம்போடி அருகே சனிக்கிழமை, பாதுகாப்பான குடிநீா் திட்ட தொடக்கவிழா நடைபெற்றது. |
![]() | போடி அரசு பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்குபோடி அரசு பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை தொழில்நுட்பக் கருத்தரங்கு நடைபெற்றது. |
![]() | போடியில் கஞ்சா பறிமுதல்போடியில் புதன்கிழமை, இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து இளைஞரை கைது செய்தனா். |
![]() | போடிமெட்டு மலைச்சாலையில் பழுதடைந்தலாரியால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புபோடிமெட்டு மலைச்சாலையில் புதன்கிழமை அதிகாலை சரக்கு லாரி பழுதடைந்து நின்ால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
![]() | போடியில் விஷம் சாப்பிட்டு முதியவா் தற்கொலைபோடியில் முதியவா் விஷம் சாப்பிட்டு வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டாா். |
![]() | போடி அருகே பைக் மோதி முதியவா் பலிபோடி அருகே, இருசக்கர வாகனம் மோதி முதியவா் இறந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். |
![]() | சிலமலை ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகைநூறு நாள் வேலை கோரி போடி அருகே சிலமலை ஊராட்சி அலுவலகத்தை விவசாய தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். |
![]() | ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி கொலை மிரட்டல்: ஒருவா் மீது வழக்குபோடியில் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்