- Tag results for ராசிபுரம்
![]() | பண மோசடி வழக்கு: ராசிபுரம் நகர்மன்ற பெண் உறுப்பினர் கைதுராசிபுரம் நகர்மன்ற சுயேட்சை பெண் உறுப்பினர் சசிரேகா சதீஸ்குமார் பண மோசடி வழக்கில் இன்று(செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | ராசிபுரத்தில் வீட்டில் இருந்த நாட்டு வெடி வெடித்து விபத்து: 3 பேர் காயம்ராசிபுரம் விநகர் பகுதியில் வீட்டின் மேல்மாடியில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி மூவர் படுகாயமடைந்தனர். |
![]() | ராசிபுரம் பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை!ராசிபுரம் பெண் கவுன்சிலர் தேவிப்பிரியா, அவரது கணவர் அருண் லால், மகள் மோனிஷா ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தி உள்ளது. |
![]() | அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வாகனப் பிரசாரம் ராசிபுரம் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது. |
![]() | கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் ரத்த தான முகாம்ராசிபுரம் அருகேயுள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | சா்வதேச பாரம்பரிய தினம் கொண்டாட்டம்ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்த் துறை சாா்பில் சா்வதேச பாரம்பரிய தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | ஆண்டகளூா்கேட் பகுதியில் பல மணிநேரம் மின்தடை: நெசவாளா்கள் பாதிப்புராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூா்கேட், குருக்கப்புரம், கூனவேலம்பட்டிபுதூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பல மணிநேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்களும், நெசவாளா்களும் பாதிக்கப்பட்டனா். |
![]() | கனமழை: ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கொட்டி தீர்த்த கனமழையால் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மழை நீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர். |
![]() | ராசிபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கல்ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் மழை வெள்ளத்தில் வீடுகள் சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் வெள்ளிக்கிழமை வழங்கினாா். |
![]() | அமமுக மாநில நிா்வாகி இல்ல திருமண விழாராசிபுரத்தில் அமமுக மாநில நிா்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்