- Tag results for ராஜஸ்தான்
![]() | உதய்பூா் படுகொலையை நியாயப்படுத்தும் பதிவுகளை நீக்க சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவுஉதய்பூா் தையல்காரா் கொடூரமாகத் தலையை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்துவது மற்றும் கொண்டாடும் |
![]() | ராஜஸ்தானில் பல இடங்களில் மழைராஜஸ்தான் மாநிலத்தின் பல இடங்களில் பருவமழைக்கு முன்னதாகவே மழை பெய்ய தொடங்கியுள்ளது. |
![]() | ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
![]() | ராஜஸ்தானில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலிராஜஸ்தானில் பார்மர் மாவட்டத்தில் வேகமாக வந்த கார் - லாரி மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். |
ஐபிஎல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வுஐபிஎல் 15வது பருவத்தின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. | |
ஐபிஎல் நிறைவு விழா தொடங்கியது2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் நிறைவு விழா, குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. | |
![]() | இறுதி(யில்) இடம் யாருக்கு?: ராஜஸ்தான் (vs) பெங்களூர்ஐபிஎல் போட்டியின் "குவாலிஃபயர் - 2' ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெள்ளிக்கிழமை மோதுகின்றன. |
![]() | ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு: காவலர் தேர்வு ரத்துராஜஸ்தானில் காவலர் துறையில் ஆட்சேர்ப்புத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். |
![]() | ராஜஸ்தானில் சாலை விபத்து: பெண் நீதிபதி பலி, மூவர் படுகாயம்ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காரும் ஜீப்பும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் நீதிபதி ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். |
![]() | ராஜஸ்தான் வன்முறை: பாரத்பூரில் 144 தடை உத்தரவுபாரத்பூர் மாவட்டத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை மோதலையடுத்து, ராஜஸ்தான் அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. |
![]() | ராஜஸ்தானில் மே 8 முதல் வெப்ப அலை வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைராஜஸ்தானில் மே 8 முதல் மீண்டும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. |
![]() | பில்வாராவில் மர்ம நபர்கள் தாக்குதல்: இணைய சேவை முடக்கம்ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இருவர் தாக்கப்பட்டு, அவர்களின் இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு 24 மணி நேர இணைய சேவைகள் முடக்கப்பட்டன. |
![]() | ஜோத்பூர் கலவரத்தில் இதுவரை 141 பேர் கைதுராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். |
![]() | ஜோத்பூரில் இந்து - முஸ்லிம் சமூகத்தினரிடையே மோதல்: இணைய சேவை துண்டிப்புரமலான் கொண்டாட்டத்தின் இடையே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்ததால் அப்பகுதியில் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. |
![]() | ராஜஸ்தானில் தகிக்கும் வெப்பம்: 7 மாவட்டங்களில் 45 டிகிரியை தாண்டியதுராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 17 மாவட்டத்தில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்