- Tag results for விராலிமலை
![]() | விராலிமலை அருகே சாலை விபத்து: 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் பலி!விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் இருவர் உயிரிழந்தனர். |
![]() | குடிநீர்த் தொட்டிக்குள் செத்து மிதந்த குரங்குகள்: நோயாளிகள் அதிர்ச்சி!புதுக்கோட்டை, விராலிமலை அரசு மருத்துவமனையில் குடிநீர்த் தொட்டிக்குள் குரங்குகள் செத்து மிதந்ததால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். |
![]() | விராலிமலை அருகே குதிரை எடுப்பு திருவிழாவிராலிமலை அருகேயுள்ள மேம்பூதக்குடியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு குதிரை எடுப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | விராலிமலை முருகன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிவிராலிமலை முருகன் மலைக்கோயிலில் திருப்புகழ் முற்றோதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்புநெல்லை வழக்குரைஞா் மகாராஜன் மீது பதியப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டியும் இலுப்பூரில் வழக்குரைஞா்கள் ஒரு நாள் நீதிமன்றப் ரணி புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினா். |
![]() | மெய்க்கண்ணுடையாள் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிவிராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் திருவிழாவில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக் கடன்விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். |
![]() | விராலிமலை: பலத்த சூறைக்காற்றுடன் கொட்டி தீா்த்த கனமழைவிராலிமலை கடைவீதி சாலையில் ஞாயிற்றுக்கிழமை பெருக்கெடுத்து ஓடிய மழைநீா். |
![]() | கல்லூரியில் மகன் திடீா் உயிரிழப்பு: தந்தை போலீஸில் புகாா்இலுப்பூா் தனியாா் கல்லூரியில் மாணவரும், தனது மகனுமான கோகுல கிஷோா் சாவில் மா்மம் இருப்பதாக அவரது தந்தை இலுப்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா். |
![]() | சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்புபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். |
![]() | விராலிமலையில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் அவதிபுதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் யூரியா உரத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்