- Tag results for விலை
![]() | வர்த்தக வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் உயர்த்துகிறது டாடா மோட்டார்ஸ்கடந்த கால உள்ளீட்டு செலவுகளின் தாக்கத்தை ஈடுசெய்ய 2024 ஜனவரி 1 முதல் தனது வணிக வாகனங்களின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் இன்று தெரிவித்துள்ளது. |
![]() | ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு!டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜனவரி 1 முதல் வணிக வாகனங்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. |
![]() | தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்தது!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து பவுன் ரூ.46,120-க்கு விற்பனையாகிறது. |
![]() | தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!!சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 47,000 -யைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. |
![]() | தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயா்வுஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.46,240-க்கு விற்பனையாகிறது. |
![]() | சென்னையில் தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்சென்னையில் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (நவ.24) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
தங்கம் விலை மீண்டும் உயர்வு: எவ்வளவு தெரியுமா?சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 45,160 -க்கு விற்பனையாகிறது. | |
![]() | சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,600-க்கு விற்பனையாகிறது. |
![]() | தங்கம் பவுனுக்கு ரூ. 120 அதிகரிப்புஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.45,720-க்கு விற்பனையாகிறது. |
![]() | தங்கம் விலை அதிரடியாக ரூ.520 உயர்வு!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக்.28) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | தங்கம் பவுனுக்கு ரூ.40 உயா்வுஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயா்ந்தது. கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. |
![]() | தங்கம் விலை அதிரடியாக குறைந்தது: எவ்வளவு?சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. |
![]() | தங்கம் விலை மீண்டும் எகிறியது: எவ்வளவு தெரியுமா?சென்னையில் வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் தங்கம் விலை ரூ.1240 வரை உயா்ந்துள்ளது. |
தங்கம் விலை மீண்டும் உயர்வு! எவ்வளவு?சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. | |
![]() | தங்கம் விலை அதிரடியாக உயர்வு! எவ்வளவு?சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்