- Tag results for ஸ்ரீரங்கம்
![]() | மகளிர் கேட்டரிங்..!அண்மையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், சுமார் 15 பெண்கள் ஒரே டிசைனில் மடிசார் அணிந்து கொண்டு, கல்யாண விருந்தை நன்முறையில் பரிமாறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. |
![]() | ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி சுவர் நள்ளிரவு இடிந்து விழுந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. |
![]() | ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு நுழைவு வாசல் கோபுரத்தில் விரிசல்!ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு நுழைவு வாசல் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. |
![]() | ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்ட விழாவில் ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதியுலாஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வந்த சித்திரை தேரோட்ட விழாவில் வெள்ளிக்கிழமை இரவு ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் வீதியுலா வந்தாா். |
![]() | ஸ்ரீரங்கத்தில் தங்க கருட வாகனத்தில் ஸ்ரீநம்பெருமாள் வீதியுலாஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரை தேரோட்ட விழாவின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை தங்க கருடவாகனத்தில் ஸ்ரீநம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். |
![]() | ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பகல் பத்து 10ம் நாள் உற்சவம்!ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் 10ம் நாளான ஞாயிற்றுக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரம் என்கிற நாச்சியார் திருக்கோலத்தில் ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளினார். |
![]() | ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 8ம் நாள் உற்சவம்!ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல் பத்து எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளியனார். |
![]() | ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பகல் பத்து 7ம் நாள் உற்சவம்!ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல் பத்து ஏழாம் நாளான வியாழக்கிழமை மூலஸ்தானத்தில் இருந்து ஸ்ரீ நம்பெருமாள் எழுந்தருளியனார். |
![]() | தொடரும் பாரம்பரியம்: மாட்டுவண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்த காவல்காரன்பட்டி கிராம மக்கள்காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பக்தர்கள், 200 மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்கள். |
![]() | ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனிதோ்த் திருவிழா கொடியேற்றம்ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தோ்த் திருவிழாக் கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவம் நிறைவுஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரங்கநாச்சியாா் ஊஞ்சல் உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவுற்றது. |
![]() | 137. விதியும் ஸ்மிருதியும்அவளது கண்கள் இரண்டும் இரண்டு சிப்பிகளுக்குள் வைத்து மூடினாற்போலக் குழிந்து கிடந்தன. உதடுகளும் கன்னமும் ஒரே நிறமாயிருந்தன. முகத்தின் சுருக்கங்களை நீவி விரித்தால் முழு உடலுக்கும் போர்த்திவிடலாம். |
![]() | 50. நதியில் ஒரு பரிசல்வரதராஜரைக் காட்டிலும் ரங்கநாதர் தனது சேவாகால கோஷ்டியினரை சௌக்கியமாக வைத்துக்கொள்கிறார். வேளைக்குச் சாப்பாடும் செலவுக்குப் பணமும் பெரிய விஷயமல்ல. அது எங்கும் கிடைக்கும், எப்படியாவது கிடைத்துவிடும். |
![]() | 36. காற்றில் கரைதல்கடந்த தினங்களின் நினைவுகள் யாவும் அழிந்து நானொரு வெள்ளைத் தாள் ஆகியிருந்தேன். புள்ளிகள், கோடுகள், கிறுக்கல்கள் ஏதுமற்ற வெறும் தாள். ஒரு வெள்ளைத் தாளை யாரும் விமரிசித்துவிட முடியுமா? |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்