- Tag results for Afghanistan
![]() | ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்!ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. |
ஆசியக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; மீண்டும் அணிக்கு திரும்பிய நூர் அகமது!ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 18 பேர் அடங்கிய ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஆகஸ்ட் 27) அறிவித்துள்ளது. | |
![]() | ஆப்கன் பெண்களுக்கு இந்த உரிமை கூட கிடையாதா? தலிபான் விதித்த மேலும் ஒரு தடை!பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவுஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகி உள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. |
ஆப்கனில் அழகு நிலையங்கள் நடத்த பெண்களுக்குத் தடை!ஆப்கானிஸ்தானில் அழகு நிலையங்கள் நடத்த பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. | |
ஆப்கானிஸ்தானை 546 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்டில் புதிய சாதனை படைத்த வங்கதேசம்!ஆப்கானிஸ்தானை 546 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் புதிய சாதனையை படைத்துள்ளது. | |
![]() | ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலி!ஆப்கானிஸ்தானில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். |
![]() | ஆப்கானிஸ்தான்: விஷத் தாக்குதலில் 80 பள்ளிச் சிறுமிகள் பாதிப்புஆப்கானிஸ்தானின் சா்-ஏ-புல் மாகாணத்தில் உள்ள இரண்டு பள்ளிகளில் விஷத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 80 சிறுமிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். |
இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 324 ரன்கள் இலக்கு!ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 323 ரன்கள் குவித்துள்ளது. | |
![]() | இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து ரஷித் கான் விலகல்!இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித் கான் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | முதன்முதலாக இலங்கை ஒருநாள் அணியில் பதிரானா!சிஎஸ்கேவில் சிறப்பாக பந்து வீசிய மதீஷா பதிரானா முதன்முறையாக இலங்கை ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். |
![]() | ஆப்கானிஸ்தான் விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து: 2 விமானிகள் பலிஆப்கானிஸ்தான் வடக்கு சமாங்கன் மாகாணத்தின் தலிபான்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் விமானிகள் இரண்டு பேர் பலியாகினர் |
![]() | ஒரு ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இத்தனை தற்கொலை முயற்சிகளா?ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு முழுவதும் 9 வெவ்வேறு மாகாணங்களில் குறைந்தது 347 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக அந்த நாட்டின் தனியார் செய்தி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஆப்கனில் வெள்ளம்: 4 பேர் பலி, 25 பேர் காயம்ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹார் மாகாணத்தில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர். |
![]() | ஆப்கானிஸ்தானில் 1000க்கும் அதிகமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்: ரஷித் கான் நெகிழ்ச்சிகுஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த ரஷித் கான் எங்களது நாட்டில் 1000 ஸ்பின்னர்கள் இருப்பதாக நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்