- Tag results for Anbumani
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சி.க்கு ஒரு நீதியா? - அன்புமணி ராமதாஸ் கேள்விதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைப் போன்று கடலூர் என்.எல்.சி.யையும் மூட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். | |
![]() | புதிய நிலக்கரி சுரங்கங்களால் வேளாண் மண்டலங்கள் பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்தமிழகத்தில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் வேளாண் மண்டலங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். |
![]() | நெய்வேலி போராட்டம்: அன்புமணி விடுவிப்பு!நெய்வேலி போராட்டத்தில் ஈடுபட்டபோது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த பாமக தலைவர் அன்புமணி விடுவிக்கப்பட்டுள்ளார். |
![]() | நெய்வேலியில் கலவரமாக மாறிய போராட்டம்: கல்வீச்சு, தடியடி; காவல் ஆய்வாளர் காயம்!என்.எல்.சி. யைக் கண்டித்து நெய்வேலியில் பாமக நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இதில் நெய்வேலி காவல் ஆய்வாளர் படுகாயமடைந்துள்ளார். |
என்.எல்.சி.யைக் கண்டித்துப் போராட்டம்: அன்புமணி ராமதாஸ் கைதுஎன்.எல்.சி. யைக் கண்டித்து நெய்வேலியில் பாமக இன்று முற்றுகைப் போராட்டம் நடத்திய நிலையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். | |
![]() | தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயா்வையும் ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயா்வையும் ரத்து செய்யாவிட்டால் பாமக தொடா் போராட்டம் நடத்தும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். |
![]() | சாலை இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம் மீண்டும் நடைபெறக் கூடாது: அன்புமணிசாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நடந்தே சுமந்து செல்லும் அவலம் தமிழகத்தின் எந்த பகுதியிலும் இனி நடக்கக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். |
![]() | இயற்கை வளங்களை காக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை: அன்புமணி வலியுறுத்தல்ஓயாத மணல் கொள்ளையை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை கொல்ல முயற்சி நடந்துள்ள நிலையி |
![]() | அதிகாலையிலேயே மது விற்க அனுமதி அளித்தவர்கள் யார்? - அன்புமணி கேள்விகுடிப்பகங்கள் அதிகாலையிலேயே திறக்கப்படுவதும், மது விற்பனை செய்யப்படுவதும் தஞ்சாவூரில் மட்டுமே நடைபெறும் அதிசயம் அல்ல. தமிழ்நாடு முழுவதும் அப்படித்தான் நடைபெறுகிறது. |
![]() | ஜல்லிக்கட்டு சட்டம் செல்லும்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: அன்புமணிஜல்லிக்கட்டு சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் நீட் விலக்கு சட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்திய |
![]() | மது வணிகத்தில் கலால்வரி ஏய்ப்புக்கு சி.பி.ஐ. விசாரணை கோர வேண்டும்: அன்புமணிமதுவணிகத்தில் வரி ஏய்ப்பு செய்து அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனிநபர்களுக்கு திருப்பி விடப்படுவதை மன்னிக்க முடியாது என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் மூட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்மதுவுக்கு எதிரான மக்களின் கோபத்தை அரசு உணர்ந்து மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் மூட வேண்டும் |
![]() | நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை: அன்புமணி கண்டனம்நீட் தேர்வு மையத்தில் மாணவியின் உள்ளாடையை கழற்றி சோதனை நடத்தியது மனித உரிமை மீறல், வன்முறை என்றும் இதுகுறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் |
![]() | நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்உயிர்க்கொல்லித் தேர்வான நீட் தோ்விலிருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | 24 மணி நேர சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்24 மணி நேர சட்டவிரோத மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்