- Tag results for Ariyalur
திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்!திருச்சி, பெரம்பரலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள், செவ்வாய்க்கிழமை (நவ.28,29) இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். | |
![]() | முதல்வர் மு.க.ஸ்டாலின் அரியலூர் பயணம்!முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 29 ஆம் தேதி அரியலூர் பயணம் மேற்கொள்கிறார். அரியலுரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | விராட் கோலியை கைது செய்யுங்கள்: வைரலாகும் ட்விட்! காரணம் என்ன?அரியலூர் மாவட்டம் பொய்யூரில் அதிர்ச்சி சம்பவம். கிரிக்கெட் பேட்டால் அடித்து கொன்ற விராட் கோலி ரசிகர் தர்மராஜ் கைது. |
![]() | அரியலூர்: சுதந்திர நாள் விழாவில் ரூ.72.59 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்சுதந்திர நாளையொட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு திடலில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தேசியக் கொடியினை ஏற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். |
![]() | அரியலூர் மாவட்டத்திற்கு ஜூலை 26-ம் தேதி விடுமுறைஅரியலூர் மாவட்டத்திற்கு ஜூலை 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. |
![]() | நீட் தேர்வு பயம்: அரியலூரில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு பாடங்கள் கடினமாக உள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அரியலூர் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | திருமானூர் அருகே கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலிதிருமானூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்