- Tag results for Bangalore
![]() | கொள்ளைக் கும்பலிடமிருந்து காப்பாற்றிய 'ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டம்'தள்ளுபடி விலையில் கிடைக்கிறதே என்று ஆன்லைனில் ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டத்தை வாங்கிய தொழிலதிபரின் குடும்பத்தை, மிகப்பெரிய அபாயத்திலிருந்து காப்பாற்றியிருப்பது அவர்களுக்கே ஆச்சரியத்தை அளித்திருக்கும். |
![]() | பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை 2024, மார்ச் மாதத்தில் நிறைவுபெறும்: நிதின் கட்கரிபெங்களூரு - சென்னை விரைவுச்சாலை 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். |
![]() | மீண்டும் கரோனா அச்சுறுத்தல்: பெங்களூருவில் புதிய கட்டுப்பாடுஆறு நாடுகளிலிருந்து பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் 7 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. |
சிவப்பு நிற இதயத்தைப் பார்த்தால் வாகனத்தை நிறுத்தவும்.. பெங்களூரு சிக்னல்களில் அதிசயம்பெங்களூரு நகரத்தின் பல முக்கியப் பகுதிகளில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்களில், சிவப்பு நிற விளக்குகள் இதய வடிவில் மாற்றப்பட்டுள்ளது. | |
![]() | கார் விலை 11 லட்சம்... ரிப்பேர் செய்ய ரூ.22 லட்சமா? கலங்கும் உரிமையாளர்கள்பெங்களூரு.. அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மெல்ல மீண்டு வருகிறது. வீடு, நிறுவனம், சாலை என எந்த பேதமும் பார்க்காமல் வெள்ளம் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டுச் சென்றிருக்கிறது. |
![]() | பெங்களூரு 'டிராஃபிக்'கிற்கு குட்-பை: வருகிறது ஹெலிகாப்டர் டாக்சி சேவை! கட்டணம்?பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக ஹெலிகாப்டர் டாக்சி சேவை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. |
வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்: காவல்நிலையத்தில் புகாரளித்த உரிமையாளர்கள்அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் உரிமையாளர்கள் தங்களது குடியிருப்பின் கட்டுமான நிறுவனம் மீது மர்த்தஹல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். | |
![]() | சிங்கப்பூர் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது!மழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாத சிங்கப்பூர் விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது. |
![]() | ரஜத் படிதார் அரைசதம்: ராஜஸ்தான் அணிக்கு 158 ரன்கள் இலக்குராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. |
![]() | இறுதி(யில்) இடம் யாருக்கு?: டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வுராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. |
பெங்களூா் முன்னேற்றம்; லக்னௌ வெளியேற்றம்ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை வெளியேற்றியது. | |
![]() | ஹசரங்கா சுழலில் சிக்கிய ஹைதராபாத்: பெங்களூரு அணிக்கு 7ஆவது வெற்றிஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
![]() | நடப்பு தொடரில் முதல் அரைசதம் அடித்த கோலி; குஜராத் அணிக்கு 171 ரன்கள் இலக்குநடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (சனிக்கிழமை) முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடிவருகின்றன. |
![]() | தினேஷ் கார்த்தி, மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம்: தில்லிக்கு 190 ரன்கள் இலக்குதினேஷ் கார்த்தி, மேக்ஸ்வெல் அதிரடி அரைசதம் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 189 ரன்கள் குவித்தது. |
பட்லர் அதிரடி: பெங்களூரு அணிக்கு 170 ரன்கள் இலக்குராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்