- Tag results for Gyanvapi
![]() | ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்புஞானவாபி மசூதியில் மேற்கொண்ட ஆய்வறிக்கையை சமா்ப்பிக்க தொல்லியல் துறைக்கு மேலும் 10 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. |
![]() | ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை நவ.28ல் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவுஞானவாபி மசூதி வளாகத்தில் மேற்கொண்ட அறிவியல்பூர்வ ஆய்வறிக்கையை நவம்பர் 28-ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஞானவாபி மசூதி ஆய்வறிக்கை: மேலும் 15 நாள்கள் அவகாசம் கோரும் தொல்லியல் துறை!வாராணசியின் ஞானவாபி மசூதியின் அறிவியல் ஆய்வறிக்கையை தயார் செய்ய நீதிமன்றத்திடம் கால அவகாசம் கோரியுள்ளது |
![]() | ஞானவாபி மசூதி: அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மனு தள்ளுபடிஅலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிர்வாக முடிவை எதிர்த்து மசூதியை நிர்வகித்து வரும் அமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. |
![]() | பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் ஆய்வுபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையினர் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். |
![]() | ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வுக்கு அனுமதி!ஞானவாபி மசூதியில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு அலாகாபாத் உயா் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. |
![]() | ஞானவாபி மசூதி: தடயவியல் பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைஞானவாபி மசூதி வளாகத்தில் தடயவியல் பரிசோதனை செய்ய அலகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்