- Tag results for Indian Army
![]() | மணப்பாறை: பணி நிறைவு பெற்று ஊர் திரும்பிய இந்திய ராணுவ வீரர்களுக்கு உற்சாக வரவேற்புதிருச்சி மாவட்டம் மணப்பாறையில் பணி நிறைவு பெற்று ஊர் திரும்பிய இந்திய இராணுவ வீரர்களுக்கு பள்ளி கால நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். |
![]() | ராணுவத்தில் பெண்களுக்கு வேலை: பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பி.எஸ்சி நர்சிங் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத பெண்கள், விதவைகள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்களிடம் இருந்து மட்ட |
![]() | கல்வான் மோதல் புகைப்படங்களை வெளியிட்டது சீனாகிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துடன் கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலில் சீன ராணுவ வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா் |
![]() | உத்தரகண்டில் பனிப்பாறை வெடித்து வெள்ளப்பெருக்கு: 11 பேர் பலி; 153 பேர் மாயம்உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்து திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் 153-க்கும் மேற்பட்டோா் நிலை குறித்துத் தெரியவில்லை; இதுவரை 1 சடலங |
![]() | எல்லை தாண்டி வந்த ராணுவ வீரரை சீனாவிடமே ஒப்படைத்தது இந்திய ராணுவம்கிழக்கு லடாக்கில் எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்த சீன ராணுவ வீரரை, சீனாவிடமே இந்திய ராணுவம் இன்று பத்திரமாக ஒப்படைத்தது. |
![]() | இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் கைதுஇந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர், இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | 'அபிநந்தனை விடுவிக்காவிட்டால்..' பாகிஸ்தான் அமைச்சர் கூறியதை நினைவுகூரும் எதிர்க்கட்சிஒரு வேளை, விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை விடுவிக்காவிட்டால், இன்று இரவு 9 மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் |
![]() | பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: 191 ராணுவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புசென்னையில் உள்ள " Officers Traning Academy" -இல் நிரப்பப்பட உள்ள 191 ராணுவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | லடாக் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சீன ராணுவ வீரா் ஒப்படைப்புகிழக்கு லடாக் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சீன ராணுவ வீரரை அந்நாட்டிடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம். |
லடாக் எல்லைக்குள் ஊடுருவிய சீன வீரர் பிடிபட்டார்எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடந்து, கிழக்கு லடாக்கின் டெம்சோக் பகுதியில் இன்று நுழைந்த சீன ராணுவ வீரர் வாங் யா லாங் என்பவரை இந்திய ராணுவம் பிடித்தது. | |
![]() | வழிதவறி வந்த சீனர்களை காப்பாற்றிய இந்திய ராணுவம்வடக்கு சிக்கிமின் பீடபூமி பகுதியில் 17,500 அடி உயரத்தில் வழி தவறி வந்த மூன்று சீனர்களுக்கு இந்திய ராணுவம் உதவிக்கரம் நீட்டியது. |
![]() | இந்தியாவுக்குள் ஊருடுவ பாகிஸ்தான் முகாமில் 320 பயங்கரவாதிகள் தயார் நிலையில்இந்திய எல்லைப் பகுதிக்கு அருகே பாகிஸ்தான் 27 பயங்கரவாத முகாம்களை செயல்படுத்தி, அதில் 320 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் எந்த நேரத்திலும் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாக புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | வடக்கு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளின் ஆயுதக் குவியல் கண்டுபிடிப்புவடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் உள்பட பயங்கரவாதிகளின் மிகப்பெரிய ஆயுதக் குவியலை இந்திய ராணுவம் கண்டுபிடித்துள்ளது. |
![]() | இந்திய இராணுவத்தில் பெண் அதிகாரிகள் ஓய்வுக்காலம் வரை பணியாற்ற அனுமதிஇந்திய இராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் அவர்களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்ற முறைப்படியான அரசு அங்கீகார அனுமதிக் கடிதத்தை இன்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீர்: ரஜெளரி அருகே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர் கைதுஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவி வந்த நபரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்