• Tag results for Jasprit Bumrah

டி20 உலகக் கோப்பையில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? ராகுல் டிராவிட் பதில்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பையில் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார்.

published on : 1st October 2022

நான் ஆல்ரவுண்டர் இல்லை: ஜஸ்பிரித் பும்ரா

இந்தியாவின் தற்காலிக டெஸ்ட் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தன்னை ஆல்ரவுண்டர் என்று இப்போதைக்கு அழைக்க முடியாது எனக் கூறியுள்ளார். 

published on : 5th July 2022

பந்து வீச்சில் பும்ரா புதிய சாதனை

இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய கேப்டன் ஜஸ்பிரித் பும்ராபந்து வீச்சில் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

published on : 4th July 2022

35 ஆண்டுகளில் முதல் வேகப்பந்துவீச்சு கேப்டன்

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் களம் காண இருக்கும் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்துவீச்சாளா் ஜஸ்பிரீத் பும்ரா புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.

published on : 30th June 2022

'பும்ராவின் பெளலிங் ஸ்டைல் இதுதான்'!: மைதானத்தில் செய்து காண்பித்த விராட் கோலி (விடியோ)

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, ஜாஸ்பிரித் பும்ராவின் பெளலிங் ஸ்டைலை விராட் கோலி மைதானத்தில் செய்து காண்பித்தார். 

published on : 13th March 2022

அடுத்த இந்திய கேப்டனா?: பும்ரா பதில்

இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால் அதைக் கெளரவமாகக் கருதுவேன் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். 

published on : 17th January 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை