- Tag results for Karunanidhi
![]() | 'கருணாநிதியிடமிருந்து கற்க நிறைய மீதமிருக்கிறது'தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் செல்வம் உள்ளிட்ட சில மிகச் சாதாரணமான மனிதர்கள் அவரை ஒரு முறை சந்தித்தோம். |
![]() | கருணாநிதி நினைவு நாள்: மானாமதுரை, திருப்புவனத்தில் மரக்கன்றுகள் வழங்கல்சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. |
![]() | கெங்கவல்லியில் கருணாநிதி நினைவு நாள் அமைதிப் பேரணிசேலம் மாவட்டம் கெங்கவல்லியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4வது நினைவு நாளையொட்டி கெங்கவல்லி பேரூராட்சியில், அமைதி ஊர்வலம் நடைபெற்றது. |
![]() | கருணாநிதி நினைவுநாள்: நீடாமங்கலத்தில் இரு அணிகளால் அமைதி ஊர்வலம்நீடாமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதி ஊர்வலம் திமுகவின் இரு அணிகளால் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியாக நடத்தப்பட்டது. |
![]() | கருணாநிதி நினைவு நாள்: தூத்துக்குடியில் திமுகவினர் அமைதி ஊர்வலம்திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. |
![]() | கருணாநிதி நினைவு நாள்: ஒசூரில் அமைதிப் பேரணிஒசூரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நான்காவது நினைவு தினம் மற்றும் பேரணி ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதைசென்னை மெரினாவிலுள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். | |
![]() | கருணாநிதி நினைவு நாள்: ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதிப்பேரணி தொடங்கியது. |
கருணாநிதி சிலையைத் திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்சென்னை பெசன்ட் நகரில் ஆல்காட் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். | |
![]() | கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பதில் என்ன தவறு? - கே.எஸ். அழகிரி கேள்விகருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவு சின்னம் அமைப்பதை வரவேற்கிறோம். அதில் எந்தவித தவறும் இல்லை. |
![]() | 'என்னதான் கதறினாலும் கருணாநிதி புகழை மறைக்க முடியாது': முதல்வர் ஸ்டாலின்தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி கட்சியின் தொண்டர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். |
![]() | கருணாநிதி நினைவு பேனா சிலைக்கு கடலால் என்ன சிக்கல்?சென்னையில் மெரினா கடற்கரையையொட்டி, கடல் பகுதியில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவாக பேனா சிலை அமைக்கத் திட்டமிட்டுள்ள இடம் அதிக அளவில் மணல் கு |
![]() | ‘செஸ் போர்டு’ போல் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்செஸ் பலகை போன்று அலங்கரிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். |
![]() | 'நன்றி அப்பா’: கருணாநிதியை நினைவுகூர்ந்த குஷ்பூநடிகையும், பாஜக தலைவருமான குஷ்பூ தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து பரவலாக பகிரப்பட்டு வருகிறது. |
![]() | திருவண்ணாமலையில் கருணாநிதி சிலையை திறந்துவைத்தார் முதல்வர்திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்