- Tag results for OTT
![]() | கச்சா பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி விலக்கு நீட்டிப்புகச்சா பருத்தி இறக்குமதி மீதான சுங்க வரி விலக்கு சலுகையை அக்டோபா் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | ''தமிழின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர்...'' - பூ ராமுவின் மறைவுக்கு மம்மூட்டி இரங்கல்பூ ராமுவின் மறைவுக்கு நடிகர் மம்முட்டி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். |
பாளையங்கோட்டை ஸ்ரீ ஆயிரத்தம்பாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாபாளையங்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறை சார்ந்த அருள்மிகு ஸ்ரீ ஆயிரத்தம்பாள் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. | |
![]() | தஞ்சாவூர்: மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் 122 வது பிறந்த நாள் விழாமொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் 122 வது பிறந்த நாள் இன்று நடைபெற்றது. |
![]() | புதுக்கோட்டையில் ராஜா ராஜகோபால தொண்டைமானின் பிறந்த நூற்றாண்டு விழாபுதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது. |
![]() | ஆழியாறு-ஒட்டன்சத்திரம் குடிநீர் கொண்டு செல்லும் விவகாரம்: ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்வதைக் கண்டித்து ஏற்கெனவே அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். |
![]() | பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் சரண்!பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். |
![]() | நெதர்லாந்து கேப்டன் பீட்டர் சீலார் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுநெதர்லாந்து அணியின் கிரிக்கெட் கேப்டன் பீட்டர் சீலார் காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். |
![]() | விக்ரமைத் தொடர்ந்து மற்றொரு ஹீரோ படத்திலும் சிறப்பு வேடத்தில் சூர்யா : ரசிகர்கள் உற்சாகம்சூரரைப் போற்று ஹிந்தி பதிப்பில் சூர்யா சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | கோடியக்காடு குழகர் கோயில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்காடு குழகர் எனும் (குழகேசுவரர்) கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவையொட்டி இன்று (ஜூன்.13) தேரோட்டம் நடைபெற்றது. |
![]() | திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம்சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ திருத்தளிநாதர் சுவாமி, ஸ்ரீயோக பைரவர் திருக்கோயில் வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. |
![]() | புதுச்சேரி திருக்காமீஸ்வரர் கோயில் தேரோட்டம்: ஆளுநர், முதல்வர் வடம்பிடித்து தொடங்கி வைப்புபுதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் எழுந்தருளியுள்ள பிரசித்தி பெற்ற கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயில் திருத்தேரோட்ட உற்சவம் சனிக்கிழமை காலை 7.30 மணி அளவில் தொடங்கி நடைபெறுகிறது. |
![]() | விரலில் காயம்: டி20 தொடரிலிருந்து விலகினார் ஆஸி. வீரர்ஆஸ்திரேலிய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது. |
![]() | திருப்புவனம் அருகே காவலாளியை வெட்டி மது பாட்டில்கள் திருட்டுதிருப்புவனம் அருகே கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு இரவு நேர காவலாளியை துணியால் முகத்தை மூடி அரிவாளால் வெட்டி, மது பாட்டில்களை திருடிச் சென்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். |
![]() | நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றம்நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்