- Tag results for Scientist
தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ. 25 லட்சம்: முதல்வர் அறிவிப்புதமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். | |
இஸ்ரோ அறிவிப்பாளர் வளர்மதி காலமானார்!ராக்கெட் கவுன்ட்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ வளர்மதி காலமானார். | |
![]() | விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்துஆதித்யா -எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு திமுக எம்.பி.கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | ‘சந்திராயன்-2’ தோல்வியே ‘சந்திராயன்-3’ வெற்றிக்கு காரணம்: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்இந்தியாவின் சந்திரயான்-2 தோல்வியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களே ‘சந்திராயன்-3’ வெற்றிக்கு பங்களித்தன என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விஞ்ஞானி நம்பி நாராயணன் கூறினார். |
![]() | சந்திரயான் -3: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் வாழ்த்து!அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன் அனுப்பியதில் தோல்வியை தழுவிய நிலையில், இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. |
பசுமை இல்ல விளைவைக் கண்டறிந்த யூனிஸ் நியூட்டனின் பிறந்தநாள்: கௌரவித்த கூகுள்!அமெரிக்க விஞ்ஞானி யூனிஸ் நியூட்டன் ஃபுட்டின் 204 வது பிறந்தநாளையொட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. | |
அறிவியல் ஆயிரம்: ராட்சத தொலைநோக்கிகளை உருவாக்கிய வில்லியம் பார்சன்ஸ்வில்லியம் பார்சன்ஸ் ஓர் ஐரிஷ் வானியலாளர். அவர் 19 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய பிரதிபலிப்பு தொலைநோக்கியை உருவாக்கினார். அதுவே 20 ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை மிகப்பெரிய தொலைநோக்கியாக இருந்தது. | |
![]() | ரூ. 2 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?மத்திய அரசின் அறிவியியல் மற்றும் தொழிற்நுட்பத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் Centtral Electronics Engineering Research Institute-இல் காலியாக உள்ள விஞ்ஞானி (Scientist) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு |
![]() | கரோனா வைரஸுக்குள் பாக்கெட் போன்ற அமைப்பு: கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் கரோனா வைரஸுக்குள் தையல்காரரால் தைத்துக் கொடுக்கப்படும் பாக்கெட் போன்ற அம்சம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். |
![]() | பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... டிஆர்டிஓவில் 630 காலியிடங்கள் அறிவிப்புஇந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி 'பி', விஞ்ஞானி, பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் மத்திய பட்டு நிறுவனத்தில் வேலை: 25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புஇந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பட்டு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்-பி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ஜெர்மனியில் தமிழக தரவு விஞ்ஞானிக்குக் கிடைத்த கௌரவம்!பலத்த கரவொலிகளுக்கு நடுவே டேட்டா அனலிடிக்ஸில் நிபுணராய் விளங்கும் அந்த 28 வயது இளைஞர் மேடையேறினார். எதிரே அமர்ந்து கேட்டுக்கொண்டிருப்பவர்கள் அனைவருமே வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் என்ற போதிலும் |
![]() | அத்தியாயம் - 1ஒரு குடும்பம், சமுதாயம், நாடு நலம் பெறவேண்டுமானால் ஒவ்வொரு தனிமனிதனும் நற்குணம் பெறவேண்டும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்