- Tag results for Selvaraghavan
![]() | வதந்திக்கு முற்றுப் புள்ளி வைத்த செல்வராகவன்!இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். |
![]() | ‘கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கல...’- செல்வராகவனின் புதிய ட்வீட்!இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் இன்று புதிய ட்வீட்டை பதிவிட்டுள்ளார். |
![]() | செல்வராகவன் இல்லாத புகைப்படம்... என்ன சொல்கிறார் கீதாஞ்சலி?செல்வராகவனின் டிவிட்டர் பதிவைத் தொடர்ந்து அவரது மனைவி கீதாஞ்சலி சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். |
![]() | செல்வராகவனுக்கு மீண்டும் விவாகரத்தா? வைரலாகும் புதிய ட்வீட்!இயக்குநர் செல்வராகவன் பதிவிட்டுள்ள புதிய ட்விட்டால் சர்சை எழுந்துள்ளது. |
![]() | வெளியானது செல்வராகவனின் ‘பகாசூரன்’ டிரைலர்!மோகன்.ஜியின் இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. |
![]() | நாளை வெளியாகிறது பகாசூரன் டிரைலர்பகாசூரன் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தனுஷின் 'நானே வருவேன்': ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்புநானே வருவேன் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ’எழுத்தாளர்களிடம் அகங்காரத்தைக் குறைக்க வேண்டும்’: செல்வராகவன்எழுத்தாளர்களிடம் அகங்காரத்தைக் குறைக்க வேண்டும் என இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். |
![]() | ’நானே வருவேன்’ முதல்நாள் வசூல் இவ்வளவா? இயக்குநரைப் பாராட்டிய தயாரிப்பாளர்நானே வருவேன் திரைப்படத்திற்காக இயக்குநர் செல்வராகவனை தயாரிப்பாளர் தாணு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். |
![]() | நடிகர் தனுஷூக்கு 'பீர்' அபிஷேகம் செய்த ரசிகர்கள்...’நானே வருவேன்’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்கள் தனுஷ் பதாகைக்கு பீர் அபிஷேகம் செய்து பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளனர். |
![]() | நானே வருவேன் படத்தின் ‘ரெண்டு ராஜா’ பாடல் வெளியானது!தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் நானே வருவேன் படத்தின் ரெண்டு ராஜா லிரிக்கல் பாடல் விடியோ வெளியாகியுள்ளது. |
![]() | மோகன்.ஜி-ன் ’பகாசூரன்’ வெளியீடு குறித்து அறிவிப்புஇயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள ‘பகாசூரன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ஆளவந்தானா? வாலியா? விமர்சிக்கப்படும் ‘நானே வருவேன்’ டீசர்தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் ஆள வந்தான் மற்றும் வாலி திரைப்படங்களின் தழுவலைப்போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். |
![]() | 'நானே வருவேன்' திரைப்பட டீசர் வெளியீடுநானே வருவேன் திரைப்படத்தின் டீசரை வியாழக்கிழமை படக்குழுவினர் வெளியிட்டனர். |
![]() | ‘நானே வருவேன்’ டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிப்புதனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டுத் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்