- Tag results for Test cricket
![]() | சிட்டகாங் டெஸ்ட்: புஜாரா, ஷ்ரேயஸ் ஐயரால் மீண்டது இந்தியா 278/6வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் புஜாரா, ஷ்ரேயஸ் ஐயரின் அற்புதமான ஆட்டத்தால் மீண்ட இந்திய அணி 278/6 ரன்களைக் குவித்துள்ளது. |
![]() | டெஸ்ட் கிரிக்கெட்: வரலாற்று சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது நாட்டிற்காக சொந்த மண்ணில் 100 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். |
![]() | ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கு ஐசிசி நேரம் ஒதுக்க வேண்டும்: கபில் தேவ்ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | டெஸ்ட்: இலங்கையை வென்றது பாக்.இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது. |
![]() | பாகிஸ்தான் இலங்கை முதல் டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் பவுலர்கள் அபாரம்பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. |
![]() | முன்னாள் நியூசிலாந்து கேப்டன் காலமானர்முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டன் பேரி சின்கிளையர் தன்னுடைய 85 வயதில் காலமானார். |
![]() | 18 மாதங்களுக்குப் பிறகு சதமடித்த நட்சத்திர வீரர்ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 18 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ளார். |
![]() | நின்றாடிய ரூட், போ்ஸ்டோ; நிலைதடுமாறிய இந்திய பௌலிங் - சாதனை வெற்றியுடன் சமன் செய்த இங்கிலாந்துஇந்தியாவுக்கு எதிரான 5-ஆவது டெஸ்டில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. |
![]() | தோனி சாதனையை தவறவிட்ட ரிஷப் பந்த்இந்திய விக்கெட் கீப்பர்களில் ஒரு டெஸ்ட் போட்டியில் மொத்தமாக அதிகபட்ச ரன்களை எடுத்தவர் பட்டியலில் தோனி சாதனையை முறியடிக்க ரிஷப் பந்த் தவறவிட்டார். |
![]() | விராட் கோலி தன்னம்பிக்கையை இழந்துவிட்டார் : சஞ்சய் மஞ்ச்ரேக்கர்இந்திய அணியின் முன்னால் கேப்டன் விராட் கோலி தனது தன்னம்பிக்கையை சிறிது இழந்துவிட்டாரென சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துத் தெரிவித்துள்ளார். |
![]() | முடிவு தெரிந்த பிறகு ஆட்டத்தைப் பார்ப்பார்களா? : வங்கதேச முன்னாள் டெஸ்ட் கேப்டன்வங்காள தேசம் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி தோல்வியைத் தழுவியது. இதைப் பற்றி வங்கதேச முன்னாள் டெஸ்ட் கேப்டன் கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | வங்கதேசத்தை வீழ்த்தியது மே.இ.தீவுகள்வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி பெற்றது. |
![]() | டெஸ்ட் கலாச்சாரத்தை மீண்டும் கொண்டு வருவோம் : ஷகிப் அல் ஹசன்டெஸ்ட் கலாச்சாரத்தை தங்கள் நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவோம் என வங்கதேச டெஸ்ட் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். |
![]() | 2022 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் யார்?2022 ஆம் ஆண்டின் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ பெற்றுள்ளார். |
![]() | டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் புதிய சாதனைஇங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் புரிந்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்