- Tag results for Trailer
![]() | விருமன் திரைப்பட டிரைலர் வெளியீடுஇயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியானது. |
![]() | ‘4 எலும்பு கிடைத்தால் போதும் அவர்களது ஜாதகத்தையே எழுதிடுவேன்’ - அமலா பாலின் புதிய அவதாரம்அமலா பால் தயாரித்து நடித்திருக்கும் ‘கடாவர்’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. |
![]() | நடிகை ஜஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ டிரைலர் வெளியீடுநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர். |
முத்தக் காட்சியில் ப்ரியா பவானி சங்கர்? வெளியானது பொம்மை டிரைலர்நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள பொம்மை திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் புதன்கிழமை வெளியிட்டார். | |
![]() | நான் அடிக்கிற அடி மரண அடியா தான் இருக்கும்: வெளியானது 'தி லெஜண்ட்' டிரைலர்சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்தின் டிரைலவர் வெளியானது. |
![]() | தி லெஜண்ட் பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் பிரபல நடிகைகளின் பட்டியல்!பான் இந்தியா படம் - பான் இந்தியா நட்சத்திரங்கள் பங்கேற்பு... |
![]() | முடிவு பண்றது இயற்கையில்லை நான்: வெளியானது விக்ரம் டிரைலர்மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. |
![]() | வெங்கடேஷ் வருண் தேஜுவின் எஃப்3 டிரைலர் வெளியீடுதில் ராஜுவின் தயாரிப்பில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ் வருண் தேஜு தமன்னா மெஹ்ரன் அஞ்சலி ஆகியோர்கள் நடித்த எஃப்3 டிரைலர் தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் வெளியாகி உள்ளது. |
![]() | அக்ஷய் குமாரின் பிரித்விராஜ் பட ட்ரெய்லர் வெளியாகி உள்ளதுயாஷ் ராஜ் தயாரிப்பில் சந்திர பிரகாஷ் இயக்கத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் உருவான வரலாற்று திரைப்படமான பிரித்விராஜ் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. |
![]() | அரசியலுக்கு போவோமா? நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்பட டிரைலர் வெளியீடுநடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் (வெள்ளிக்கிழமை) வெளியிட்டனர். |
![]() | கடமையை செய் திரைப்பட டிரைலர் வெளியீடுநடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, யாசிகா ஆனந்த் நடித்துள்ள கடமையை செய் திரைப்படத்தின் டிரைலர் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. |
![]() | விஜய்சேதுபதியின் மாமனிதன் திரைப்பட டிரைலர் வெளியீடுஇளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இசைக் கூட்டணியில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் டிரைலர் வெளியானது. |
![]() | 'பீஸ்ட்' தெலுங்கு டிரெய்லர் வெளியானதுநடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் தெலுங்கு டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. |
ஏப். 2ஆம் தேதி 'பீஸ்ட்' டிரைலர்: அதிகாரப்பூர்வ அறிவிப்புநடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. | |
ரத்தத்தில் எழுதிய கதை: 'கே.ஜி.எஃப் -2' டிரெய்லர் வெளியானதுகன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பெரும் பொருள்செலவில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியானது |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்