- Tag results for World Cup
![]() | அவருக்கான கதவுகள் திறந்தே உள்ளன: பிரபல வீரருக்காகக் காத்திருக்கும் கிரிக்கெட் அணி!அவருடைய சூழலை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே அவருடன் பேசி அதற்கேற்ற முடிவுகளை எடுப்போம்... |
![]() | யு-19 டி20 உலகக் கோப்பை: இந்திய மகளிர் அணியின் கொண்டாட்டங்கள்! (படங்கள்)ஐசிசி போட்டியில் இந்திய மகளிா் அணி ஒன்று சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். |
![]() | உலகக்கோப்பை ஹாக்கி: ஜெர்மனி சாம்பியன்உலகக்கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தை வீழத்தி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. |
![]() | யு-19 மகளிா் உலகக் கோப்பை டி20: இந்தியா சாம்பியன்19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. |
![]() | மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதிஅரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. |
![]() | மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: இறுதிச்சுற்றுக்குச் செல்ல இந்தியாவுக்கு 108 ரன்கள் இலக்கு!இந்திய அணிக்கு 108 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
![]() | மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்திய அணியுடன் மோதும் அணி எது?மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. |
![]() | தோல்விக்கு அது மட்டுமே காரணமல்ல: இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர்தடுப்பாட்டத்திலும் நாங்கள் இன்னும் நன்றாக விளையாடியிருக்க வேண்டும். |
![]() | மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்திய இந்தியாஇலங்கைக்கு எதிரான மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
![]() | உலகக்கோப்பை ஹாக்கி: வெளியேறியது இந்திய அணிஉலகக் கோப்பை ஹாக்கியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெனால்ட்டி முறையில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. |
ஒடிசாவில் உதயநிதி ஸ்டாலின்: காரணம் இதுதானா?ஒடிசாவில் நடைபெற்று வரும் 15-வது ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியைக் காண தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா சென்றுள்ளார். | |
![]() | அஸ்வின் கருத்துக்கு ரோஹித் சர்மா ஆதரவுஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஆட்டங்களை முன்பே ஆரம்பிக்க வேண்டும் என்கிற... |
![]() | மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு 2-வது வெற்றி!ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஆட்டத்தை 122 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. |
![]() | மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: ஷஃபாலி அதிரடியால் 219 ரன்கள் குவித்த இந்திய அணிஇந்திய மகளிர் யு-19 அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. |
![]() | உலகக்கோப்பை ஹாக்கி: இந்தியா முதல் வெற்றிஉலகக்கோப்பை ஹாக்கித் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்