• Tag results for dismiss

எழுவர் விடுதலையில் இனியும் காலம் தாழ்த்தினால் பிரச்னைகள் எழக்கூடும்: ஸ்டாலின் அறிக்கை 

எழுவர் விடுதலையில் இனியும் காலம் தாழ்த்தினால் பிரச்னைகள் எழக்கூடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

published on : 9th May 2019

வாக்கு ஒப்புகைச் சீட்டு விவகாரம்: தேர்தல் ஆணையத்தையும் மக்களையும் அணுக எதிர்க்கட்சிகள் முடிவு

வாக்கு ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் தங்களது மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஆணையத்தையும் மக்களையும் அணுக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

published on : 7th May 2019

ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி: மூன்று நீதிபதிகள் குழு முடிவு 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி செய்யப்படுவதாக, மூன்று நீதிபதிகள் கொண்ட குழு அறிவித்துள்ளது.  

published on : 6th May 2019

மெட்ரோ ரயில் சேவை திட்டமிட்டு நிறுத்தம்: மூன்று  ஊழியர்கள் பணியிடை நீக்கம்

மெட்ரோ ரயில் சேவையினை திட்டமிட்டு நிறுத்தியதாக, மூன்று  ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக  மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

published on : 1st May 2019

ரஞ்சன் கோகோய்க்கு எதிராக செய்திகளை வெளியிடத் தடைகோரிய மனு: தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக செய்திகளை வெளியிடத் தடைகோரிய மனுவைத் தள்ளுபடி செய்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 29th April 2019

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி 

மறைந்த தமிழக முதல்வர்  ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 22nd April 2019

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

published on : 22nd April 2019

வேலூரில் தேர்தல் ரத்துக்கு எதிராக அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி 

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

published on : 17th April 2019

நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள்:  சீறிய உச்ச நீதிமன்றம் 

நீங்கள் இந்த நாட்டை ஒருபோதும் அமைதியாக இருக்க விட மாட்டீர்கள் என்று அயோத்தியில் பூஜை நடத்த அனுமதி கோரிய மனுதாரரிடம்  உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது.

published on : 12th April 2019

தேர்தல் பிரசாரத்தில் வாகன பேரணிக்கு தடை கோரி மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி 

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரத்தின் போது வாகனப் பேரணிக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

published on : 25th March 2019

மதுரையில் தேர்தலைத் தள்ளி வைக்கக் கோரிய மனுக்கள்: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு மதுரையில் தேர்தலைத் தள்ளி வைக்கக் கோரிய மூன்று மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

published on : 22nd March 2019

மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து மறு விசாரணை: மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் 

தேசத்தந்தை மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து மறு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய் து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 4th March 2019

சுதந்திர  போராட்ட வீரரின் வாரிசு என போலிச் சான்றிதழ்: 20 மருத்துவமனை ஊழியர்கள் டிஸ்மிஸ் 

மஹாராஷ்டிராவில் சுதந்திர  போராட்ட வீரரின் வாரிசு என போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 20 மருத்துவமனை ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

published on : 1st March 2019

இப்படியொரு அவுட்டை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (விடியோ)

இதனால் குழம்பிப் போன நடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் ஆலோசனை கேட்டார்கள்...

published on : 28th February 2019

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய ராகேஷ் அஸ்தானாவின் மனு தள்ளுபடி 

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளியன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

published on : 11th January 2019
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை