• Tag results for flag hoisting

காஞ்சிபுரம் தேவராஜ ஸ்வாமி திருக்கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா புதன்கிழமை (மே 31) அதிகாலை 2 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

published on : 31st May 2023

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

published on : 16th May 2023

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம்!

காஞ்சிபுரம் வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

published on : 16th May 2023

சுவாமிமலையில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

published on : 26th January 2023

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நி்கழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

published on : 22nd January 2023

ஆருத்ரா தரிசன விழா: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா புதன்கிழமை (டிச.28) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

published on : 28th December 2022

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கடைஞாயிறு கொடியேற்றம்!

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைப்பெற்றது.

published on : 2nd December 2022

திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

published on : 27th November 2022

நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்! 

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம் இன்று தொடங்கியது. 

published on : 12th October 2022

தென்காசி காசி விசுவநாத சுவாமி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு உலகம்மன் உடனாய அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோயில் திருக்கல்யாணத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

published on : 12th October 2022

குற்றாலத்தில் விசுத் திருவிழா கொடியேற்றம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி விசுத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

published on : 9th October 2022

நெல்லையப்பர் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது

published on : 26th August 2022

திருச்செந்தூா் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை (ஆக.17) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

published on : 17th August 2022

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.   

published on : 5th August 2022

திருவள்ளூர்: திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவள்ளூர் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

published on : 31st July 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை