- Tag results for investigate
![]() | திமுக முன்னாள் எம்.பி மஸ்தான் மரணம்: 4 பேரை பிடித்து விசாரணை!மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவரும், திமுக முன்னாள் எம்பியுமான மஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பமாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
![]() | தமிழக-கர்நாடகம் எல்லையில் துப்பாக்கிச் சூடு: வேட்டைக்காரர் ஒருவரை பிடித்து விசாரணை!தமிழக-கர்நாடகம் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தி வேட்டைக்காரர் ஒருவரை தமிழக வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
![]() | கோவை கார் வெடிப்பு: நாகையை சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது வீடுகளில் காவல்துறை சோதனைநாகை மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முகமது ஆகியோரது வீடுகளில் நாகை காவல்துறையினர் சோதனை நடத்தினர். |
![]() | அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி!கோவை கார் வெடிப்பு குறித்த விசாரணை அறிக்கையை காவல் துறையினர் வெளியிடுவதற்கு முன்பே, அண்ணாமலை வெளியிடுகிறார் என்றால் அவரிடம் தான் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரணை நடத்த வேண்டும் |
![]() | கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம்: என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை!கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பான தகவல்களை கோவை உக்கடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். |
![]() | பன்வாரிலாலின் பகிரங்கமான ஊழல் குற்றச்சாட்டை தமிழக அரசு விசாரிக்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பகிரங்கமான ஊழல் குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு விசாரிக்க வேண்டும் |
![]() | மிரட்டலுக்கு காங்கிரஸ் அடிபணியாது: ப.சிதம்பரம் கருத்துஉச்ச நீதிமன்றத்தை தாண்டி அமலாக்கத் துறை காங்கிரஸ் கட்சியை மிரட்ட முயற்சிக்கிறது. காங்கிரஸ் கட்சி மிரட்டலுக்கு அடிபணியாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். |
மாமியார் வீட்டின் அருகே தேநீர் குடிக்கச் சென்ற ரௌடி வெட்டிக் கொலைதஞ்சாவூர் அருகே மாமியார் வீட்டின் அருகே தேனீர் குடிக்கச் சென்ற ரௌடி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். | |
![]() | விருதுநகர் அருகே நண்பர்கள் இருவர் வெட்டிக்கொலை: உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணைஉறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நண்பர்கள் இருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
ராஜேந்திர பாலாஜி தலைமறைவு: சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ-விடம் போலீசார் விசாரணைமுன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ள நிலையில், அவரிடம் நெருக்கமாக இருந்த சாத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மனிடம் தனிப்படை போலீசார் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டு வரு |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்