• Tag results for isis

பனிப்பொழிவில் தவிக்கும் ஆப்கானிஸ்தான்: இதுவரை 42 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவி வரும் அதீத பனிப்பொழிவு காரணமாக கடந்த 20 நாள்களில் மட்டும் இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர்.

published on : 25th January 2022

சம்பாதிக்க நெருக்கடி!

எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

published on : 28th November 2021

முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தனக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

published on : 24th November 2021

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் பெங்களூருவில் கைது

ஐ.எஸ். பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் ஒருவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர்.

published on : 18th November 2021

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் 'நரகத்தின் ரவுண்டானா' காதல் கோட்டையாக மாறிய கதை

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு சிரியாவில் ஒரு காலத்தில் கொடூர செயல்களை செய்ய பயன்படுத்தப்பட்ட இடமாக இருந்த அல்-நைம் சதுக்கம் தற்போது காதல் ஜோடிகளின் கோட்டையாக மாறியுள்ளது. 

published on : 11th November 2021

‘அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்’: கிளாஸ்கோ காலநிலை மாநாடு குறித்து போப் கருத்து

காலநிலை மாற்றத்தை தடுப்பு தொடர்பாக நடைபெறும் கிளாஸ்கோ மாநாட்டின் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு உறுதியான நம்பிக்கையை உலக நாடுகள் வழங்க வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

published on : 29th October 2021

‘உலகத்தை மீட்பதற்கான வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டு விட்டன’: ஐநா கவலை

கரோனா பேரிடருக்குப் பிறகு உலகை மீட்பதற்கான வாய்ப்புகளை சர்வதேச நாடுகள் வீணடித்துவிட்டதாக ஐக்கிய நாடுகள அவை கவலை தெரிவித்துள்ளது.

published on : 26th October 2021

சிரியா: ராணுவப் பேருந்தில் குண்டுவெடித்ததில் 14 பேர் பலி

சிரியாவில் ராணுவப் பேருந்தில் குண்டுவெடித்ததில் 14 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

published on : 20th October 2021

மின் பற்றாக்குறையில் தத்தளிக்கவுள்ள தில்லி; முன்கூட்டியே கணித்த அரவிந்த் கேஜரிவால்

தில்லியில் மின் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும் இதுகுறித்த நிலவரத்தை தனிப்பட்ட அளவில் கவனித்துவருகிறேன் என்றும் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

published on : 9th October 2021

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் உறுதி

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தாலும் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

published on : 8th October 2021

புவி வெப்பமயமாதலால் அழிந்த 14% பவளப்பாறைகள்: ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதல் காரணமாக உலகில் 14 சதவிகித பவளப்பாறைகள் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

published on : 5th October 2021

நெருக்கடியை உருவாக்கிய பணம்

செளத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கடத்தல்'. "காத்தவராயன்', "காந்தவர்வன்' படங்களை இயக்கிய சலங்கை துரை இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார்.

published on : 3rd October 2021

காலநிலை மாற்றத்தால் 21.6 கோடி மக்கள் வாழ்விடங்களை இழக்கும் அபாயம்

காலநிலை மாற்றத்தால் 2050ஆம் ஆண்டுக்குள் உலகில் 21.6 கோடி மக்கள் தங்களது வாழ்விடங்களை இழந்து சொந்த நாட்டிற்குள் இடம்பெயர்வர் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

published on : 14th September 2021

காலநிலை மாற்றத்தால் 50 ஆண்டுகளில் 20 லட்சம் மக்கள் பலி: ஆய்வில் தகவல்

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளால் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 20 லட்சம் மக்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

published on : 1st September 2021

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கரன்சி அச்சிடும் திட்டமில்லை: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கரன்சி நோட்டுகளைக் கூடுதலாக அச்சிட்டு வெளியிடும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை

published on : 27th July 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை