- Tag results for jail
![]() | 50 திகார் சிறை ஊழியர்கள் பணி நீக்கம் - ஆள் மாறாட்டம் காரணம்?திகார் சிறையின் 50 ஊழியர்களின் பயோ மெட்ரிக் விபரங்கள், சிறை நிர்வாகத்தின் தரவுகளோடு பொருந்தாததால் அவர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. |
பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 189 ஆண்டுகள் சிறை!கேரளத்தில் தன் உறவினர் குழந்தைகளைத் தொடர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 189 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. | |
![]() | திகார் சிறையில் கைதிகளுக்கு மதுபானம்? - விசாரணைக் குழு அமைப்புதில்லியில் உள்ள திஹார் சிறையில் கைதிகளுக்கு மதுபானம் வழங்கப்படுவதாகக் கூறப்பட்டதையடுத்து விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். |
![]() | உ.பி: பாலியல் வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ விஜய் மிஸ்ராவுக்கு 15 ஆண்டுகள் சிறை014 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ விஜய் மிஸ்ராவுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளா்ா. |
ஜெயிலர்: ஹுக்கும் பாடலின் விடியோ வெளியானது!ஜெயிலர் படத்தில் இருந்து ஹுக்கும் பாடலின் விடியோவை யூடியூபில் படக்குழுவினர் திங்கள்கிழமை காலை வெளியிட்டனர். | |
![]() | ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணியாவிட்டால் 10 ஆண்டுகள் சிறை!ஈரானில் பெண்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் மசோதா அந்த நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
![]() | டிடிஎஃப் வாசனுக்கு 15 நாள்கள் சிறை!பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு 15 நாள்கள் சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். |
ஜெயிலரில் என் சம்பளம் இதுதான்: விநாயகன்ஜெயிலர் படத்திற்காக தனக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து தெரிவித்துள்ளார் நடிகர் விநாயகன். | |
![]() | தலைவர் 171: அப்டேட் கூறிய நடிகர் ரஜினிகாந்த்!லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் 171வது பட அப்டேட் கூறியுள்ளார் ரஜினிகாந்த். |
![]() | ஜெயிலர் பார்க்க 9 பேர் மட்டுமே! படம் திரையிடாததால் ஏமாற்றம்!சேலம் திரையரங்கில் ஜெய்லர் படத்தை காண 9 பேர் மட்டுமே வந்த நிலையில், அவர்களுக்கு படம் திரையிடாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். |
![]() | மலேசியாவில் ஜெயிலர் சாதனை!மலேசியாவில் அதிகம் வசூலித்த இந்தியப் படம் என்கிற சாதனையை அடைந்துள்ளது ஜெயிலர். |
![]() | ரஜினியின் 171வது பட அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 171வது படம் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது. |
![]() | கேரளம்: மத்திய சிறையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த கைதி தப்பியோட்டம்விய்யூர் மத்திய சிறையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். |
வீட்டிலிருந்து வெளியே போக முடியவில்லை... விடியோ வெளியிட்ட விநாயகன்!ஜெயிலர் வெற்றி குறித்து நடிகர் விநாயகன் பேசிய விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. | |
![]() | ஜெயிலர் வெற்றி: அனிருத்துக்கு காசோலை பரிசளிப்பு!ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அனிருத்துக்கு காசோலை பரிசளித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்