• Tag results for jewellery

கோவையில் பிரபல நகைக்கடையில் திருட்டு!

கோவை மாவட்டத்தில் பிரபல நகைக்கடையில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 28th November 2023

நீங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை அறிய வேண்டுமா?

தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பினால், நீங்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை பரிசோதித்து உறுதி செய்துகொள்ள வேண்டியது உங்கள் கடமை. 

published on : 26th October 2023

வடிவேலு பாணியில்... சுவரில் துளையிட்டு ரூ. 25 கோடி மதிப்பிலான நகை கொள்ளை!

விடுமுறைக்கு மறுநாள், உரிமையாளர் கடையைத் திறந்து பார்த்தபோது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

published on : 26th September 2023

சேலத்தில் வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தை அறுத்து நகை பறித்த இளம்பெண் கைது

சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே வீடு புகுந்து மூதாட்டியின் கழுத்தை அறுத்து நகை பறித்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

published on : 8th June 2023

கர்நாடகம்: வருமானவரித் துறை சோதனையில் ரூ.15 கோடி பறிமுதல்

பெங்களூரு மற்றும் மைசூருவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.15 கோடி ரொக்கம் மற்றும் ரூ.5 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

published on : 6th May 2023

ஃபேமிலி பிளானிங்குக்கு இனி சர்ஜரி தேவையில்லை, நகைகள் போதும்!: புதிய ஆய்வு முடிவு வெளியீடு!

கான்ட்ராசெப்டிவ் ஜூவல்ஸ்னு கேள்விப்பட்டிருக்கீங்களா? ஐ மீன் கர்ப்பத் தடை அணிகலன்கள்!

published on : 29th April 2019

காஸ்ட்லி நகைகளைப் பராமரிப்பது எப்படி? ஈஸி டிப்ஸ்!

சிலருக்கு நகைகள் வாங்கிக் குவிப்பதென்றால் கொள்ளை ஆசை. ஆனால், வாங்கிக் குவிக்கத்தான் தெரியுமே தவிர, அவற்றை வாங்கிய அன்று இருந்ததைப் போலவே எப்படி நறுவிசாகப் பராமரிப்பது என்பது தெரியாது.

published on : 26th May 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை