• Tag results for morning

சென்னையில் அதிகாலை முதலே கடும் பனி! வாகன ஓட்டிகள் அவதி

சென்னையில் அதிகாலை முதலே கடும் பனி காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. 

published on : 31st December 2022

காஞ்சிபுரம், சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை:  இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

published on : 1st December 2022

வேலூரில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

வேலூர் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

published on : 16th September 2022

மானாமதுரை பகுதியில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை: வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைத் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்தது. 

published on : 22nd April 2022

சென்னையில் மீண்டும் அதிகாலை முதல் மழை! 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. 

published on : 25th November 2021

மும்பை ‘தானே’ குடியிருப்புப் பகுதியில் மக்களுடன் மக்களாக மார்னிங் வாக் வந்த சிறுத்தைப்புலி!

காலை 7 மணியளவில் அங்கிருந்த குடியிருப்புவாசிகளில் பலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த இடத்தில் திடீரென சிறுத்தையைக் கண்டிருக்கிறார்கள்.

published on : 27th June 2019

அடடா... உங்க குழந்தைங்க காலையில என்ன தாங்க சாப்பிடுவாங்க?

தொடர்ந்து இப்படி பற்றாக்குறையாக காலை உணவு சாப்பிட்டால் என்ன ஆகும் குழந்தைகள் சீக்கிரமே சோர்வடைவார்கள், இதற்கென்ன தீர்வு ?

published on : 28th March 2018

தினமும் காலை வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்னவாகும்? ஆராய்ச்சியும், ஆயுர்வேதமும் சொல்லும் உண்மை!

பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடுவதையே வெறுப்பவர்கள் கூட எந்தவொரு பயமும் இல்லாமல் நெய்யைச் சாப்பிடலாம். ‘லேக்டோ இண்டாலரன்ஸ்’ உள்ளவர்கள் கூட நெய்யைச் சாப்பிடலாம்.

published on : 29th December 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை