- Tag results for nagaland
எதிர்க்கட்சி இல்லாத நாகாலாந்தில் அதிரடி அரசியல் மாற்றம்; கட்சி மாறிய 21 எம்எல்ஏக்கள்நாகா மக்கள் முன்னணியை சேர்ந்த 21 எம்எல்ஏக்கள் கட்சி மாறியதால், முதல்வர் ரியோ தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் பலம் 42ஆக உயர்ந்துள்ளது. | |
![]() | நாகலாந்தில் மேலும் 6 மாதத்திற்கு ஆயுதப் படை சட்டம் நீட்டிப்புநாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (ஏஎஃப்எஸ்பிஏ) மேலும் 6 மாதத்திற்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
![]() | நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: ராணுவத்தினரிடம் விசாரணை நடத்த முடிவுவடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த டிச.4ஆம் தேதி தீவிரவாதிகளைத் தேடிச் சென்ற |
போராட்ட களமாக மாறிய நாகாலாந்து...ஒத்துழையாமை இயக்கத்திற்கு பெருகும் மக்கள் ஆதரவுஅப்பாவிகள் 14 பேர் சுட்டுகொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி வேண்டி, ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். | |
![]() | நீதிதான் வேண்டும்: நிதியுதவியை மறுக்கும் நாகாலாந்து துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பத்தினர்சம்பவத்துக்குக் காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படும்வரை அரசு வழங்கும் எந்த நஷ்ட ஈட்டையும் ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். |
![]() | நாகாலாந்து: 2 மாதத்தில் தந்தையை இழந்த குழந்தை; 9 நாளில் கணவரை இழந்த பெண்நாகாலாந்தில் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 14 போ் கொல்லப்பட்ட சம்பவத்தில் பலியானவர்களைப் பற்றிய தகவல்கள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. |
![]() | நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: தாக்குதலுக்கு முன்புபொதுமக்களை அடையாளம் காண ராணுவம் முயற்சிக்கவில்லை‘‘நாகாலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக வாகனத்தில் வந்தவா்கள் பொதுமக்களா, தீவிரவாதிகளா என அடையாளம் காண ராணுவத்தினா் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. |
![]() | ஆயுதப் படை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்: மத்திய அரசுக்கு நாகலாந்து அமைச்சரவை கடிதம்நாகலாந்தில் அமல்படுத்தியுள்ள ஆயுதப் பாதுகாப்பு சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என நாகலாந்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. |
![]() | நாகாலாந்து துப்பாக்கிச் சூடு: காங்கிரஸ் குழு அமைப்புநாகாலாந்து ராணுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 4 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் திங்கள்கிழமை அமைத்தது. |
மாநிலங்களவை நாளை(நவ.7) காலை 11 மணிவரை ஒத்திவைப்புமாநிலங்களவையில் தொடர்ந்து அமளி நீடித்து வருவதால் நாளை காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. | |
‘நாகலாந்து சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியது ராணுவம்’: மக்களவையில் அமித் ஷாநாகலாந்து துப்பாக்கிச் சூட்டிற்கு இந்திய ராணுவம் மன்னிப்பு கோரியுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை விளக்கம் அளித்தார். | |
ஆயுதப் படை சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்: நாகலாந்து முதல்வர்நாகலாந்தில் அமல்படுத்தியுள்ள ஆயுதப் பாதுகாப்பு சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என அம்மாநில முதல்வர் நெய்பியு ரியோ திங்கள்கிழமை வலியுறுத்தியுள்ளார். | |
நாகலாந்து சம்பவம்: எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைப்புநாகலாந்து துப்பாக்கிச் சூடு குறித்து விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. | |
![]() | நாகலாந்து துப்பாக்கிச் சூடு: பிரதமர் மோடி ஆலோசனைநாகலாந்து துப்பாக்கிச் சூடு குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். |
![]() | மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: நாடாளுமன்றத்தில் இன்று அமித் ஷா விளக்கம்நாகலாந்தில் மக்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை விளக்கம் அளிக்கவுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்