- Tag results for nellai
நெல்லை -சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: ஆளுநர் தமிழிசை, எல் முருகன் பயணம்திருநெல்வேலி- சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். | |
முன்பதிவு தொடங்கியது: நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் கட்டணங்கள் முழு விவரம்!திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் அதற்கான கட்டண விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணம் வெளியீடுசென்னை - நெல்லை இடையே இயக்கப்படவிருக்கும் வந்தே பாரத் ரயில் கட்டணங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. |
![]() | நெல்லையில் விசாரணை கைதிகள் 2 பேர் தப்பி ஓட்டம்திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வெள்ளிக்கிழமை அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடினர். |
![]() | நெல்லை வந்தது வந்தே பாரத் ரயில்! அதிகாரிகள், மக்கள் உற்சாக வரவேற்புதென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் நெல்லை - சென்னை இடையே செப். 24 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ள நிலையில் சோதனை ஓட்ட வெற்றியாக இன்று(வியாழக்கிழமை) நெல்லை வந்தடைந்தது. |
நெல்லை - சென்னை வந்தே பாரத் செப்.24-ல் தொடக்கம்: அட்டவணை!நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். | |
![]() | 'சின்ன சின்ன ஆசை' பாடல் புகழ் பாணதீர்த்தத்துக்கு அனுமதி: என்ன ஸ்பெஷல்?ரோஜா படத்தில் வெளியான சின்ன சின்ன ஆசை பாடலை கேட்காதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில், மிகவும் ரம்மியமான சூழலில் எடுக்கப்பட்ட பாடல் அது. இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்ட இடம் பாணதீர்த்தம். |
![]() | எம்ஜிஆர் ரசிகர் ஒருவர் தனது மகனின் திருமணத்தன்று செய்த நெகழ்ச்சியான செயல்எம்ஜிஆரின் ரசிகர் ஒருவர் தனது மகனின் திருமணத்தன்று செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. |
![]() | நெல்லை அருகே இளைஞர் வெட்டிக்கொலை!திருநெல்வேலி அருகே தருவை பகுதியில் இளைஞர் மர்மநபர்களால் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
![]() | நெல்லையில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 29 மாணவர்கள் காயம்!நெல்லையில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்த விபத்த்தில் 29 மாணவர்கள் உள்பட 36 பேர் காயமடைந்தனர். |
![]() | நான்குனேரி சம்பவம் திட்டமிட்டே நடத்தப்பட்டது: தொல். திருமாவளவன் பேச்சுநான்குனேரியில் நடந்த சம்பவம் திடீரென நடைபெற்றது அல்ல, திட்டமிட்டே நடத்தப்பட்டது என்று விசிக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார். |
![]() | நெல்லையில் வார்டு உறுப்பினர் கொலையைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம்திருநெல்வேலியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சுதந்திர தின நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தெருக்கள் தோறும் கருப்புக் கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | நெல்லையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் கொலை: உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்திருநெல்வேலியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் மர்மநபர்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
![]() | நெல்லையில் ஊராட்சி வார்டு உறுப்பினர் வெட்டிக்கொலை!திருநெல்வேலியில் ஊராட்சி வார்டு உறுப்பினர் மர்மநபர்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
![]() | நெல்லை அருகே கோயில் தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை: போலீசார் விசாரணைநெல்லை அருகே வீரவநல்லூரில் கோயில் தகராறில் குமார்(40) என்பவர் வியாழக்கிழமை மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்