• Tag results for omicron

சர்வதேச பயணிகளிடம் ஒமைக்ரானின் 11 துணை திரிபுகள் கண்டுபிடிப்பு

டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை, சர்வதேச விமானப் பயணிகளிடம் நடத்தப்பட்ட கரோனா சோதனையில், இதுவரை ஒமைக்ரர்னின் 11 துணை திரிபுகள் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

published on : 5th January 2023

2 ஆண்டுகளாக இருக்கும் பிஎஃப்.7 திரிபை திடீரென பூதாகரமாக்குவது ஏன்? 

பிஎஃப்.7 வகை ஒமைக்ரான் திரிபு வைரஸ் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உலகின் 91 நாடுகளில் பரவியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

published on : 23rd December 2022

சீனத்தை அச்சுறுத்தும் ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் பரவல்

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு புதிதாக அதிகரித்துவரக் காரணமான ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

published on : 21st December 2022

இந்தியாவுக்கும் வந்துவிட்டதாம் பிஎஃப்.7:  புதிய வகை கார் அல்ல; வைரஸ்

பரவும் வேகம் அதிகம் கொண்ட புதிய வகை ஒமைக்ரானின் உருமாறிய பிஎஃப்.7 வகை வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

published on : 18th October 2022

மகாராஷ்டிரம் முதல்முறையாக ஒமைக்ரானின் பி.ஏ.4, பி.ஏ.5 துணை வகைகளால் 7 போ் பாதிப்பு

மகாராஷ்டிரத்தில் முதல்முறையாக ஒமைக்ரானின் பி.ஏ.4, பி.ஏ.5 துணை வகைகளால் 7 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

published on : 28th May 2022

ஒமைக்ரானால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார்? வெளியான அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா தொற்றின் மூன்றாவது அலையினால் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட வயதினர் அதிகம் பாதிக்கப்பட்டதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கின்றன.

published on : 27th May 2022

தமிழகத்தில் புதிதாக 59 பேருக்கு கரோனா: சென்னையில் 26

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 59 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

published on : 24th May 2022

தமிழகத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா: சென்னையில் 19

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 19 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

published on : 11th May 2022

எச்சரிக்கை! குழந்தைகளிடையே ஆஸ்துமாவை அதிகரிக்கிறது கரோனா: ஆய்வு

கரோனா தொற்று குழந்தைகளிடையே ஆஸ்துமா, நுமோனியா, மூச்சு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதாக அமெரிக்க மருத்துவர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

published on : 4th May 2022

இந்தியாவுக்குள் நுழைந்த எக்ஸ்இ வகை கரோனா: ஆனால்..

ஒமைக்ரான் வகை கரோனாவின் உருமாறிய எக்ஸ்இ வகை கரோனா வைரஸ் நுழைந்துவிட்டதை ஐஎன்எஸ்ஏசிஓஜி எனப்படும் இந்தியன் சார்ஸ்-கோவ்2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம் ஆய்வகங்களின் கூட்டமைப்பு உறுதி செய்துள்ளது.

published on : 4th May 2022

தமிழகத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா: சென்னையில் 24

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

published on : 2nd May 2022

எந்தெந்த மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயம்?

கரோனா மூன்றாம் அலை ஓய்ந்திருந்த நேரத்தில் தற்போது மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

published on : 28th April 2022

மீண்டும் கரோனா கட்டுப்பாடுகளா?: முதல்வர் நாளை ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

published on : 24th April 2022

நாட்டில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரிக்கக் காரணம்?

நாட்டில் தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா உறுதி செய்யப்படும் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதற்கு, புதிய ஒமைக்ரான வகை கரோனாவின் உருமாறிய வைரஸ் பரவி வருவது காரணமாக இருக்கலாம்

published on : 22nd April 2022

மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கரோனா: சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் ஒருநாள் எண்ணிக்கை மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

published on : 20th April 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை