- Tag results for perarivalan
![]() | பேரறிவாளனுக்கு பெண் பார்த்து வருகிறோம்: தாயார் அற்புதம்மாள்பேரறிவாளனுக்கு பெண் பார்த்து வருவதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். |
![]() | ஊர் கூடி இழுத்த தேர், பேரறிவாளன் விடுதலை - நடந்தவை என்ன?பேரறிவாளன் விடுதலைக்குப் பின்னால் இதுவரை நடந்தவை என்ன? |
![]() | கருத்து வேறுபாடு இருந்தாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடர்கிறது: திருநாவுக்கரசர்பேரறிவாளன் விடுதலையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். |
![]() | கோவையில் பேரறிவாளன்: உற்சாக வரவேற்புராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாளுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. |
![]() | இயக்குநர் மாரி செல்வராஜுடன் பேரறிவாளன் சந்திப்புசிறையிலிருந்து விடுதலையான பேரறிவாளன் இயக்குநர் மாரி செல்வராஜை வெள்ளிக்கிழமை சந்தித்தார். |
![]() | விசாரணையில் நடந்தவை என்ன? பேரறிவாளன் அதிர்ச்சித் தகவல்கள்ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தாம் விசாரணை செய்யப்பட்ட விதம் பற்றிக் கடிதமொன்றில் விரிவாகக் கூறியிருக்கிறார் பேரறிவாளன்... |
![]() | பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார். |
![]() | 'பேரறிவாளன் ஒன்றும் நிரபராதி இல்லை' - திமுக அரசை சாடிய அண்ணாமலைமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேருமே குற்றவாளிகள்தான், அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். |
![]() | இதிகாசத்தில்கூட இப்படியொரு தாயைப் பார்த்திருக்க முடியாது: நடிகர் சூரி உருக்கம்இந்தப் பெரும் பணியைச் செய்வார் எனத் தெரிந்துதான் அற்புதம்மாள் எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். |
வைகோவுடன் பேரறிவாளன் சந்திப்புராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான பேரறிவாளன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். | |
![]() | பேரறிவாளன் விடுதலை: என்ன சொல்கிறார் முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன்?ஏஜி பேரறிவாளனின் வாக்குமூலத்தை அப்படியே எழுதாமல் தவறிழைத்துவிட்ட குற்ற உணர்ச்சியோடு 31 ஆண்டுகாலம் வாழ்ந்து கொண்டிருந்தவர் சிபிஐயின் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் வி. தியாகராஜன். |
பேரறிவாளன் விடுதலை: தமிழகத்தில் காங்கிரஸ் போராட்டம்பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். | |
![]() | பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் தீர்ப்புமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏ.ஜி.பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. |
![]() | பேரறிவாளன் வழக்கு கடந்து வந்த பாதை...!மே 18, 2022: பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு. |
![]() | மாநில சுயாட்சி-கூட்டாட்சி தத்துவத்துக்கு இலக்கணம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்பேரறிவாளன் விடுதலை செய்து வழங்கப்பட்ட தீா்ப்பானது, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் மாநில சுயாட்சி மாண்புக்கு இலக்கணமாக அமைந்து விட்டது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்