- Tag results for prohibited
![]() | சுருளி அருவியில் 2-வது நாளாக குளிக்கத் தடை!தேனி மாவட்டம் சுருளி அருவியில் 2-வது நாளாக, செவ்வாய்கிழமையும் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. |
![]() | மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கத் தடையில்லை: உயர் நீதிமன்றம் அதிரடி!மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. |
![]() | காவல் நிலையம் தடை செய்யப்பட்ட பகுதி அல்ல... விடியோ எடுக்கலாம்: மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!அதிகாரப்பூர்வ அரசு ரகசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல் நிலையம் தடைசெய்யப்பட்ட இடம் அல்ல; எனவே, காவல் நிலையத்துக்குள் விடியோ, புகைப்படம் எடுக்கலாம். அது குற்றமாகாது |
![]() | குற்றாலம் பிரதான அருவியில் குளிக்கத் தடைவெள்ளப் பெருக்கு ஏற்பட்டடுள்ளதால் குற்றாலம் பிரதான அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க, அருவியில் குளிக்க தடைகாவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார். |
![]() | ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடைநீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்து தருமபுரி மாவட்ட நிர்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்