- Tag results for queen
![]() | பேரரசி: நாவலைப் போல வரலாறு!ராணி மகா ராணியாக வாழ்ந்து மறைந்த இணையற்ற பெண்மணியான எலிசபெத்தின் கதைதான் இந்தப் பேரரசி. |
![]() | 2100-ஆம் ஆண்டில் பென்குவின் அழிந்து போகும்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்பெரிய அளவிலான பாதுகாப்பு முயற்சிகள் மேற்கொள்ளாவிட்டால் அண்டார்டிகாவில் உள்ள 97 சதவிகித நிலம் சார்ந்த உரியினங்களின் எண்ணிக்கை 2100 ஆம் ஆண்டில் வெகுவாக குறைந்துவிடும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. |
![]() | பெங்களூருவில் கமீலா! தனிப்பட்ட பயணமாக முகாம்!!பிரிட்டிஷ் ராணியாகப் பதவியேற்கவுள்ள கமீலா தனிப்பட்ட முறைப் பயணமாக பெங்களூருவில் முகாமிட்டுள்ளார். |
![]() | மன்னர் பதவியேற்பில் கோஹினூர் மகுடத்தை அணிவாரா கமிலா?பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கும் விழா நடைபெறவிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | எலிசபெத் ராணியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட டென்மார்க் ராணிக்கு கரோனாடென்மார்க் ராணி இரண்டாம் மார்கரெத் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் டென்மார்க் நாட்டின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. |
![]() | ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு: சர்ச்சையில் இளவரசர் ஹாரிராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் பங்கேற்ற இளவரசர் ஹாரி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். |
![]() | ராணி எலிசபெத் இறுதி ஊர்வலத்திற்கான செலவு: எவ்வளவு தெரியுமா?பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக மட்டும் ரூ.59 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ராணி எலிசபெத் இறுதி ஊர்வலம் தொடக்கம்: லண்டனில் குவிந்த 10 லட்சம் பேர்மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இறுதி ஊர்வலம் தொடங்கியிருக்கிறது. ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த லண்டனில் சுமார் 10 லட்சம் பேர் குவிந்துள்ளனர். |
![]() | பிரிட்டன் அரசர் சார்லஸ் காரின் மீது மோத வந்த இளைஞர்!பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் காரின் மீது இளைஞர் ஒருவர் ஸ்கேட்டிங் செய்துகொண்டு மோத வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. |
![]() | அரசி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் திரெளபதி முர்முபிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு லண்டனில் ஞாயிற்றுக்கிழமை இன்று அஞ்சலி செலுத்தினார் |
![]() | 125 திரைகளில் ஒளிபரப்பப்படும் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு!திங்களன்று ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் காண்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு: லண்டன் சென்றடைந்தார் அதிபர் ஜோ பைடன்பிரிட்டனின் மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் லண்டன் வந்தடைந்தார். |
![]() | ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு: லண்டன் சென்றடைந்தார் திரௌபதி முர்முமறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றடைந்தார். |
![]() | பிரிட்டன் அரசி உடலுக்கு இறுதி மரியாதை: அமெரிக்க அதிபர் இங்கிலாந்து பயணம்பிரிட்டனின் மறைந்த அரசி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். |
![]() | பிரிட்டன் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு: பாதுகாப்புப் பணிக்கு மட்டும் ரூ.59 கோடிபிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், கடந்த 2021-ஆம் ஆண்டில் மறைந்த அவரது கணவா் பிலிப்பின் உடலுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்