- Tag results for rowdy
திருச்சியில் ரௌடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலைதிருச்சி சனமங்கலம் பகுதியில் ரௌடி கொம்பன் என்கிற ஜெகன், காவல்துறையினரால் இன்று(புதன்கிழமை) சுட்டுக் கொலை செய்யப்பட்டார். | |
![]() | செங்கல்பட்டில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற ரௌடி மீது துப்பாக்கிச்சூடுபோலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரௌடி மீது போலீசார் இரண்டு ரவுண்டு சுட்டதில் காயமடைந்த ரௌடி தணிகா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | 150 கோடி பார்வைகளை கடந்து ரௌடி பேபி பாடல் சாதனை!நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல் யூடியூப்பில் 150 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. |
![]() | ஸ்ரீபெரும்புதூர்: நாட்டு வெடிகுண்டு வீசி ரெளடி வெட்டிக் கொலை!ஸ்ரீபெரும்புதூர் அருகே ரெளடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மேட்டூர் அருகே ரௌடி வெட்டிக் கொலைமேட்டூர் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. |
![]() | கடலூர் மத்திய சிறையில் ரௌடி எண்ணூர் தனசேகரன் தாக்கியதில் சிறை காவலர் காயம்கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி ரௌடி எண்ணூர் தனசேகரன் தாக்கியதில் சிறை காவலர் படுகாயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | சேலத்தில் நள்ளிரவில் ரௌடி செங்கலால் தாக்கி கொலை: போலீசார் விசாரணைசேலத்தில் நள்ளிரவில் ரௌடி செங்கலால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. |
![]() | நயன்தாராவின் 'கனெக்ட்' திரைப்படத்தின் டீசர் வெளியீடுநடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்