- Tag results for scheme
![]() | முதல்வர் கிராம மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்ட சாலை 2 நாளில் பழுது: மக்கள் ஆவேசம்அவிநாசி அருகே கானாங்குளத்தில் இரண்டு நாள்களுக்கு முன் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை முற்றிலும் பழுதடைந்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். |
![]() | மகளிா் உரிமைத் தொகைத் திட்டம்: காஞ்சிபுரத்தில் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப். 15) நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். |
![]() | காஞ்சிபுரத்தில் நாளை பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு!காஞ்சிபுரத்திற்கு நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகைதருவதையொட்டி, பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. |
![]() | காலை உணவுத் திட்டம்: தெலங்கானா அதிகாரிகள் ஆய்வு!தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் குறித்து அறிந்துகொள்வதற்காக தெலங்கானா அதிகாரிகள் குழு சென்னை வந்துள்ளது. |
![]() | மாணவர்களின் வருகையை அதிகரிக்கவே காலை உணவுத் திட்டம்: அமைச்சர் உதயநிதிஅரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் வருகையை அதிகரிப்பதற்காகவே முதல்வரின் காலை உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். |
![]() | மகளிர் உரிமைத் தொகைக்கு 1.55 கோடி பேர் விண்ணப்பம்!தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.55 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். |
![]() | மகளிர் உரிமைத் திட்டம்: 1.54 கோடி விண்ணப்பங்கள்!கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. |
![]() | சுதந்திர நாள்: மளிகைப் பொருள் தொகுப்பு திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்!சுதந்திர தின நாளில் ராஜஸ்தான் மாநிலத்தில் அன்னபூர்ணா மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கும் திட்டட்தை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார். |
![]() | மகளிர் உரிமைத் தொகை: ஓய்வூதியம் பெறும் குடும்பப் பெண்களும் விண்ணப்பிக்கலாம்மாற்றுத்திறனாளி, ஓய்வூதியம் பெறும் குடும்பத்தின் பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். |
![]() | யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி குறைந்ததால் வருத்தம்: மு.க. ஸ்டாலின்!யுபிஎஸ்சி தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி குறைந்துள்ளது வருத்தம் அளித்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
ஆக. 25 முதல் அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வருகிற ஆகஸ்ட் 25 முதல் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. | |
![]() | பிற திட்டங்களில் ஆதிதிராவிடர் துணைத் திட்ட நிதியா? அரசு விளக்கம்!2023-24 வரவு செலவு திட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 7000 கோடி ரூபாயில், பட்டியல் இனத்தவர்க்கென 1,540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. |
![]() | தமிழகம் முழுவதும் மகளிா் உரிமைத் தொகை பதிவு முகாம் தொடங்கியது!தமிழகம் முழுவதும் இத்திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. |
![]() | மகளிா் உரிமைத் தொகை பதிவு முகாமினை முதல்வா் தொடங்கி வைத்தார்!மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாமை தருமபுரியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 24) தொடங்கி வைத்தார். |
![]() | தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்மகளிர் உரிமை திட்டத்தில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்படும் என்பதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்