- Tag results for sirkazhi
![]() | சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் டயர்களை கழட்டிச் சென்ற மர்ம நபர்கள்: சீர்காழியில் பரபரப்பு!சீர்காழியில் பிரதான சாலையின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொகுசு காரின் நான்கு டயர்களையும் மர்ம நபர்கள் கழட்டிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | சீர்காழி அருகே தர்கா கந்தூரி விழா: லண்டன், துபை உள்ளிட்ட வெளிநாட்டினர் பங்கேற்புசீர்காழி அருகே இறைதூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழியினர் வழிபாடான சையது யாசின் மௌலானா தர்கா கந்தூரி விழாவில் லண்டன், துபை உள்ளிட்ட வெளி நாட்டினர் உள்பட பல்லாயிரகணக்கானோர் பங்கேற்றனர். |
![]() | பாயசத்திற்காக சண்டையில் முடிந்த நிச்சயதார்த்தம்: வைரல் விடியோ!சீர்காழி அருகே பாயசத்திற்காக இரு தரப்பினர் சண்டையிட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. |
![]() | சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்: கலசம் வைக்கும் பணி தொடக்கம்சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிழக்கு ராஜகோபுரத்தில் கலசம் வைக்கும் பணி தொடங்கியது. |
![]() | சீர்காழியில் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் பலிசீர்காழியில் புறவழிச் சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | சீர்காழி அருகே இளைஞர் படுகொலை: துப்பாக்கியால் சுட்டுக் கொலையா?சீர்காழி அருகே தென்பாதியில் மர்ம நபர்களால் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
![]() | சீர்காழி கோயிலில் திருமுலைப்பால் விழா: தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் தரிசனம்சீர்காழி கோயிலில் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் தரிசனம் செய்தனர். |
![]() | சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வு தொடக்கம்சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. |
![]() | சீர்காழி அருகே சிலம்பாட்டக் கழகம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழாசீர்காழி அருகே புளிச்சகாடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்டக் கழகம் சார்பாக சமத்துவப் பொங்கல் திருவிழா நடைபெற்றது. |
![]() | பயிர் இழப்பீடு: சீர்காழியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!சீர்காழி ஸ்ரீ திருவிக்கிரம நாராயண பெருமாள் எனும் தாடாளன் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்