• Tag results for test series

முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி! 

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

published on : 5th December 2022

164 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி! 

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 164 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

published on : 4th December 2022

17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம்: இங்கிலாந்து அணி விவரம்

17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. 

published on : 27th November 2022

ஆஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட்டில் யார் அதிக வெற்றி?

ஆஸ்திரேலியா இலங்கைக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கிறது.

published on : 28th June 2022

டேரில் மிட்செல் எப்போதும் அணியின் சந்திப்பில் தவறாமல் குறிப்பு எடுப்பார் : சங்ககாரா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் சங்ககாரா டேரில் மிட்செல் அணியின் சந்திப்பில் தவறாமல் குறிப்பு எடுக்கும் பழக்கமுடைவர் எனக் கூறியுள்ளார். 

published on : 25th June 2022

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கரோனா

இந்திய அணி கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவரால் இந்திய அணியினருடன் சேர்ந்து இங்கிலாந்துக்கு பயணம் செய்ய முடியவில்லை.

published on : 21st June 2022

ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது: ஷகிப் அல் ஹசன்

வங்கதேச அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தன்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது என கூறியுள்ளார்.

published on : 20th June 2022

இந்திய வீரர்களினால் டெஸ்ட் போட்டி ஆபத்துக்குள்ளானது: டிம் பெயின்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெயின் இந்திய வீரர்களின் ஒழுங்கீனமான செயலால் 2020-21 டெஸ்ட் தொடர் ஆபத்துக்குள்ளானது என தெரிவித்துள்ளார். 

published on : 18th June 2022

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பிரபல தெ.ஆ. வேகப்பந்து வீச்சாளர் விலகல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பிரபல தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நோர்கியா விலகியுள்ளார்.

published on : 21st December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை