- Tag results for thuthukudi
![]() | துவரங்குறிச்சி அருகே சாலையில் கவிழ்ந்த வேன்: 22 பேர் காயம்தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியைச் சேர்ந்த 25 பேர் வாடகை வேனில் வேளாங்கண்ணி பூண்டி மாதா கோவிலுக்குச் சென்றுவிட்டு தூத்துக்குடிக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தனர். |
![]() | தூத்துக்குடி: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம்; நாற்காலி வீச்சுதூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அதிகாரி வளசலன் முன்னிலையில் தூத்துக்குடி சிட்டி டவர் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | தூத்துக்குடி: விசாரணையில் துன்புறுத்தல்; 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம்தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை துன்புறுத்திய 3 பெண் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தனிப்பிரிவு காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். |
![]() | தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானம் வெற்றிகடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. |
![]() | தூத்துக்குடியில் ரூ.12 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்தூத்துக்குடியில் இருந்து மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த ரூ.12 கோடி மதிப்புடைய செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. |
![]() | தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோளம், பருத்தி, கம்பு, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் கடந்த 2020-21 ஆண்டுகளில் போதிய விளைச்சல் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்