- Tag results for today
![]() | புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்புபுதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார். |
![]() | சென்னையில் 3-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வுசென்னையில் தொடர்ந்து 3 -ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் லிட்டருக்கு 34 காசுகளும் உயர்ந்துள்ளது. |
![]() | திருப்பூர் மாவட்டத்தில் ராகுல்காந்தி இன்று தேர்தல் பிரசாரம்திருப்பூர் மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2 நாள்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். |
![]() | பாதுகாப்புடன் இன்று பள்ளிகள் திறப்புகரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளன. |
![]() | ஜன. 15: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி வெள்ளிக்கிழமை(ஜன.15) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. |
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. | |
![]() | சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வாகன ஓட்டிகள் கலக்கம்சென்னையில் நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் லிட்டருக்கு 24 காசுகளும், டீசல் லிட்டருக்கு 25 காசுகளும் உயர்ந்துள்ளது. |
![]() | மேட்டூர் அணை நிலவரம்மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 104.96 அடியாக இருந்தது. |
![]() | ஸ்டாலின் வெளியிடப் போகும் மாபெரும் அறிவிப்பு என்ன?திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக திமுக முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | கன மழை: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறைதொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | இன்று நாடு தழுவிய முழு அடைப்புமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. |
![]() | பொது போக்குவரத்து இன்று தொடக்கம்: தயாா் நிலையில் போலீஸாா்சென்னையில் செவ்வாய்க்கிழமை (செப்.1) பொது போக்குவரத்து தொடங்குவதையொட்டி, போலீஸாா் முழு அளவில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். |
![]() | ஸ்டொ்லைட் விவகாரம்: வேதாந்தா நிறுவனத்தின் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணைதூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு |
![]() | பாலிடெக்னிக் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுதமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் தோ்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளன. |
![]() | மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புதென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) மிதமான மழை பெய்யக்கூடும் |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை

- ஃபேஸ்புக்
- ட்விட்டர்