- Tag results for trade
![]() | சென்செக்ஸ் சரிவு: 17,500 புள்ளிகளைக் கடந்தது நிஃப்டிபங்குச்சந்தை வர்த்தகத்தில் சென்செக்ஸ் சரிவுடன் முடிவடைந்த நிலையில், நிஃப்டி சற்று ஏற்றம் கண்டு 17,500 புள்ளிகளைக் கடந்தது. |
![]() | மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து நெல் வியாபாரி உடல் கருகி பலிஇருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நடுரோட்டில் தீப்பிடித்ததில் இருசக்கர வாகனமும், அதனை ஓட்டிச் சென்ற நெல் வியாபாரியும் நடுரோட்டிலேயே தீப்பிடித்து எரிந்து பலியானார். |
![]() | நெல்லையில் மணல் வியாபாரி வெட்டிக் கொலை: காவல் துறையினர் தீவிர விசாரணைநெல்லையில் மணல் வியாபாரி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்தனர். உடலை கைப்பற்றி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். |
![]() | சீர்காழி நகருக்குள் வராமல் செல்லும் பேருந்துகள்: வர்த்தகர்கள் புகார்சீர்காழி புறவழிச் சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு நகருக்குள் வராமல் செல்லும் பேருந்துகள் குறித்து மயிலாடுதுறை எஸ்.பியிடம் வர்த்தகர்கள் புகார் அளித்தனர். |
![]() | தாராபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு: வியாபாரிகள் சாலை மறியல்தாராபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். |
![]() | கொடிசியாவில் வர்த்தக கண்காட்சி: நாளை தொடங்கிவைக்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2 நாள் பயணமாக நாளை கோயம்புத்தூர் வருகிறார். |
![]() | ஜிசிசி நாடுகளுடன் வளரும் இந்திய வா்த்தகம்வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் (ஜிசிசி) இடம்பெற்றுள்ள 6 நாடுகளுடனான இந்திய வா்த்தகம் வேகமாக அதிகரித்து வருவது மத்திய வா்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. |
![]() | தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருட்களை சோ்க்கக் கூடாது: மத்திய இணையமைச்சா் சஞ்சீவ் குமாா்எந்தவொரு நாட்டுடனும் மேற்கொள்ளும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருட்களை இந்தியா சோ்க்கக் கூடாது என்று மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணைத் துறை இணையமைச்சா் |
![]() | ஈரோடு ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு: ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்புபருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு ஜவுளி வியாபாரிகள் இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தை இன்று துவக்கினர். |
![]() | கோதுமை ஏற்றுமதிக்கு தடை: - காரணம் என்ன?உள்நாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. |
ரெப்போ வட்டியில் மாற்றம்: சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் சரிவுரெப்போ வட்டி விகிதம் அதிகரித்ததன் எதிரொலியாக சென்செக்ஸ் புள்ளிகள் ஒரேயடியாக 1,300 புள்ளிகள் சரிவைச் சந்தித்தன. | |
கோயில்களில் முஸ்லிம் வியாபாரிகளை மறுப்பதா?: பாஜக உறுப்பினர் எழுப்பிய கேள்விகர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு மத அரசியலை முன்வைத்து, ஹிந்து கோயில்களில் நடைபெறும் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரான அநீதிகளுக்கு மெளனம் காப்பதாக பாஜகவைச் சேர்ந்த சட்ட மேலவை உறுப்பினர் | |
![]() | வெளிநாட்டு வா்த்தக கொள்கை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புநடப்பாண்டு மாா்ச் மாதத்துக்குப் பிறகும் தற்போதுள்ள வெளிநாட்டு வா்த்தக கொள்கையை மத்திய வா்த்தக அமைச்சகம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | ரூ.63 ஆயிரம் சம்பளத்தில் கடற்படையில் வேலை: 1531 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்புஇந்திய கடற்படையில் காலியாக உள்ள Tradesman Skilled பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
தை அமாவாசை: திருவெண்காடு கோயிலில் அஸ்திர தேவருக்கு அபிஷேகம், தீபாராதனைதை அமாவாசையையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் மூன்று குளங்களில் அஸ்திர தேவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்