- Tag results for upi
![]() | டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவா்த்தனைகைப்பேசியைப் பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்யும் (யுபிஐ) சேவை மூலம் ரூ.12.82 லட்சம் கோடி பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது. |
![]() | புதிய வரலாறு: டிசம்பர் மாத யுபிஐ பரிவா்த்தனை 782 கோடிகடந்த டிசம்பா் மாதம் யுபிஐ பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 782 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய நவம்பர் மாதத்தைவிட 7 சதவீதம் அதிகம் ஆகும். |
![]() | 3 பேர் தீக்குளிக்க முயற்சி: ஆக்கிரமிப்பு வீடுகள் சீல் வைப்பது நிறுத்தம்!சிதம்பரம் குருநமச்சிவாயர் மடம் ஆக்கிரமிப்பு வீடுகளை சீல் வைக்கும்போது மூவர் தீக்குளிக்க முயன்றதால் சீல்வைப்பு நிறுத்தப்பட்டது. |
![]() | காத்திருக்கும் அதிர்ச்சி: போன் பே, கூகுள் பே பயனாளர்களுக்கு விரைவில் கட்டுப்பாடுஜிபே, போன்பே போன்ற யுபிஐ செயலிகளில் பணபரிவர்த்தனை செய்வதில் விரைவில் கட்டுப்பாடு கொண்டு வரப்படவுள்ளது பயனாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. |
![]() | வேறொருவருக்கு பணத்தை மாற்றி அனுப்பிவீட்டீர்களா? பயம் வேண்டாம்!யுபிஐ உள்ளிட்ட பல்வேறு செல்லிடப்பேசி செயலிகளும் பணப்பரிமாற்றத்துக்கு உதவுகின்றன. டிஜிட்டல் எனப்படும் எண்ம பணப்பரிமாற்ற செயலிகளின் வளர்ச்சி அபரிமிதமானது. |
![]() | யுபிஐ பரிவா்த்தனை 730 கோடியாக அதிகரிப்புகடந்த அக்டோபா் மாதம் யுபிஐ பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 730 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தைவிட 7.7 சதவீதம் அதிகம் ஆகும். |
![]() | செப்டம்பரில் யுபிஐ பரிவர்த்தனை ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டியது!நாட்டில் செப்டம்பர் மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
![]() | வேகமான வளர்ச்சியில் யூபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனைநாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.11.16 லட்சம் கோடி மதிப்பிலான யூபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக தேசிய பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது. |
![]() | யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்யும்போது... எஸ்பிஐ சொல்லும் டிப்ஸ்யுபிஐ முறையில் அதாவது எண்ம முறையில் பணப்பரிமாற்றம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, கடந்த ஜூலையில் மட்டும் சுமார் 10.62 லட்சம் கோடிக்கு பணப்பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்கிறது புள்ளிவிவரம |
![]() | 59 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமிக்கு அருகே வரும் வியாழன் கோள்சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் இன்று பூமிக்கு அருகே வரவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். |
![]() | ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள்: மொத்த பணத்தின் அளவு?இதுவரை இல்லாத அளவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 657 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தனை இந்தியக் கழகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. |
![]() | வியாழன் கிரகத்தின் புதிய படத்தை வெளியிட்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான வியாழன் கிரகத்தின் தோற்றத்தை நாசா வெளியிட்டுள்ளது. |
![]() | யுபிஐ பரிவர்த்தனைக்குக் கட்டணமா? ஆர்பிஐ தரும் விளக்கம்பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, இது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளது இந்திய ரிச |
![]() | டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கும் கட்டணம்? கருத்துக் கேட்கிறது ஆர்பிஐஎண்ம (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனை முறையில், பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, இது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளத |
![]() | கடந்த ஜூலையில் மட்டும் 600 கோடி யுபிஐ பணப்பரிவர்த்தனைகள்: பிரதமர் மோடி பாராட்டுகடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 600 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்